ONGC

  • Articles
Result: 10- 20 out of 25 IE Articles Found
பேராசிரியர் ஜெயராமனுக்கு 4 நாட்கள் இடைக்கால ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு

பேராசிரியர் ஜெயராமனுக்கு 4 நாட்கள் இடைக்கால ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு

பேராசிரியர் ஜெயராமனுக்கு தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வரும் 26-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டார்.

கதிராமங்கலம் போராட்டம்: கைதான 10 பேருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

கதிராமங்கலம் போராட்டம்: கைதான 10 பேருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

10 பேரின் ஜாமீன் மனுக்கள் செவ்வாய் கிழமை கும்பகோணல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 10 பேரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடியாகின.

கதிராமங்கலம் போராட்டம்: பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரின் காவல் நீட்டிப்பு

கதிராமங்கலம் போராட்டம்: பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரின் காவல் நீட்டிப்பு

கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 28-ஆம் தேதி வரை நீட்டித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 11 இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் கிணறு...

கதிராமங்கலம்: கடையடைப்பு போராட்டத்தைக் கைவிட்ட வணிகர்கள்

கதிராமங்கலம்: கடையடைப்பு போராட்டத்தைக் கைவிட்ட வணிகர்கள்

கதிராமங்கலத்தில் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், வணிகர்கள் தங்கள் கடையடைப்பு போராட்டத்தைக் கைவிட்டனர். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 11 இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் கிணறு அமைத்து, அதன் மூலம் எண்ணெய் நாகை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது....

”கதிராமங்கலம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புங்கள்”: எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

”கதிராமங்கலம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புங்கள்”: எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

கதிராமங்கலம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய் அமைத்து அதன் மூலம் எண்ணெய் எடுக்கப்பட்டு, அவை நாகை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது....

கதிராமங்கலத்தில் 11-வது நாளாக தொடரும் போராட்டம்… தஞ்சை, நாகையிலும் கடையடைப்பு!

கதிராமங்கலத்தில் 11-வது நாளாக தொடரும் போராட்டம்… தஞ்சை, நாகையிலும் கடையடைப்பு!

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கதிராமங்கலத்தில் 10-வது நாளாக தொடரும் போராட்டம்

கதிராமங்கலத்தில் 10-வது நாளாக தொடரும் போராட்டம்

கதிராமங்கலத்தில் 10-வது நாளாக கடைகளை அடைத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“காவல் துறையின் அநீதியான அடக்குமுறைகளால் கிளர்ச்சியை ஒடுக்க முடியாது”: வைகோ

“காவல் துறையின் அநீதியான அடக்குமுறைகளால் கிளர்ச்சியை ஒடுக்க முடியாது”: வைகோ

"அடக்குமுறைச் சட்டங்கள், காவல்துறையின் அநீதியான அடக்குமுறைகள், சிறைச்சாலைகளில் அடைத்தல் போன்றவற்றால் கிளர்ச்சியை ஒடுக்க முடியாது"

கதிராமங்கலம் போராளிகள் மீது குண்டர் சட்டமா? மக்கள் புரட்சி வெடிக்கும் : ராமதாஸ் எச்சரிக்கை

கதிராமங்கலம் போராளிகள் மீது குண்டர் சட்டமா? மக்கள் புரட்சி வெடிக்கும் : ராமதாஸ் எச்சரிக்கை

மத்திய அரசுக்கு பணிந்து குண்டர் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பழிவாங்கத் துடித்தால் தமிழக அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும்.

கதிராமங்கலத்தில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்

கதிராமங்கலத்தில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியவர்களை விடுவிக்கக்கோரி இரண்டாவது நாளாக கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி சார்பில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டது. பல நூறு அடி ஆழத்தில் இருந்து இந்த கிணறுகள் மூலம் உறிஞ்சப்படும் கச்சா எண்ணெய், அங்கிருந்து...

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X