தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணை நாளை மறுநாள் மீண்டும் நடைபெறவுள்ளது.
ஒரு திட்டம் கைவிடப்படுகையில் அதனால் பாதிக்கப்படுவது, அதிகார வர்க்கத்தோடு தொடர்பு இல்லாத ஏழைகள் மட்டுமே என்கிறார், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்
நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக மாற்ற தமிழக அரசு அனுமதிக்காது என வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அந்நிய முதலீடு வழக்கில், சிபிஐ அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனு மீதான விசாரணையை சென்னை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
அரசியலில் தனக்கு வேண்டாதவர்களை குறிவைத்து இது போன்ற மிரட்டல்களை பிஜேபி மேற்கொண்டு வருகிறது.
சென்னை உள்பட 8 இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாக தெரிகிறது.