Pa Ranjith

  • Articles
Result: 30- 40 out of 40 IE Articles Found
kaala single track release

காலா படத்தின் முதல் பாடல் வீடியோ ‘செம்ம வெயிட்டு’ நாளை ரிலீஸ் : தனுஷ்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் முதல் பாடல் வீடியோ நாளை மாலை வெளியிடப்பட உள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஜூன் 7ம் தேதி வெளியாக உள்ளது ‘காலா’ திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மே 9ம் தேதி...

director pa ranjith bail

“சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம்” – இயக்குநர் பா.இரஞ்சித்

‘அயோத்தி தாச பண்டிதர் கூறியது போல சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம்’ என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

kaala dubbing

‘காலா’ டப்பிங் ஸ்பாட் புகைப்படங்கள்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் ‘காலா’. வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.

kaala dubbing

ரஜினியின் ‘காலா’ டப்பிங் இன்று தொடங்கியது

சென்னையில் உள்ள ‘நாக்’ ஸ்டுடியோவில் இன்று டப்பிங் தொடங்கியுள்ளது. இதில் படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்ட ‘மாணிக்’ படத்தின் டீஸர்

மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்க, சுஸா குமார் ஹீரோயினாக நடித்துள்ள படம் ‘மாணிக்’. இந்தப் படத்தின் டீஸரை இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்டுள்ளார்.

Mersal, Censor certificate, Chennai high court, Actor vijay,

ரஜினியின் ‘கபாலி’ டீஸரை ஓவர்டேக் செய்த விஜய்யின் ‘மெர்சல்’ டீஸர்

இந்த வருடம் செப்டம்பர் 21ஆம் தேதி தான் இந்த டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய சாதனையை ‘மெர்சல்’ டீஸர் பெற்றுள்ளது.

aramm movie director gopi nainar

“எனக்கும், பா.இரஞ்சித்துக்கும் உறவுச் சிக்கலை ஏற்படுத்த வேண்டாம்” – ‘அறம்’ இயக்குநர் கோபி நயினார்

‘எனக்கும், பா.இரஞ்சித்துக்கும் உறவுச் சிக்கலை ஏற்படுத்த வேண்டாம்’ என ‘அறம்’ படத்தின் இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

Pa Ranjith next titled as Salpetta Parambarai

இயக்குநர் பா.இரஞ்சித் நடத்தும் கல்விக்கான தேசிய கருத்தரங்கம்

இயக்குநர் பா.இரஞ்சித், கல்விக்கான ஒருநாள் தேசிய கருத்தரங்கத்தை நாளை நடத்துகிறார்.

ரஜினியின் ‘காலா’ படத்துக்குத் தடைவிதிக்க முடியாது – வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

‘ரஜினியின் ‘காலா’ படத்துக்குத் தடைவிதிக்க முடியாது’ என வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது சென்னை உரிமையியல் நீதிமன்றம்.

“மெர்சல் பட காட்சிகளை நீக்கத் தேவையில்லை” – இயக்குநர் பா.இரஞ்சித்

“மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி குறித்த காட்சிகளை நீக்கத் தேவையில்லை. அந்த வசனங்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது” என்று பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X