Pakistan

  • Articles
Result: 20- 30 out of 188 IE Articles Found
இன்றைய செய்திகள்: திமுகவிற்கு 2 கோடி கையெழுத்து எங்கு இருந்து வந்தது? – பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

இன்றைய செய்திகள்: திமுகவிற்கு 2 கோடி கையெழுத்து எங்கு இருந்து வந்தது? – பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

இன்று நடைபெறும் அரசியல், சினிமா, உள்ளூர், இந்திய, வெளிநாட்டு, மற்றும் விளையாட்டு செய்திகளை இந்த இணைப்பில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சர்வதேச தீவிரவாதி ஹபீஜ் சயீத்திற்கு சிறைத்தண்டனை – தீவிரவாதத்துக்கு முடிவு கிட்டுமா?.

சர்வதேச தீவிரவாதி ஹபீஜ் சயீத்திற்கு சிறைத்தண்டனை – தீவிரவாதத்துக்கு முடிவு கிட்டுமா?.

conviction of Hafiz Saeed : ஐ.நா.,வால் சர்வதேச தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஹபீஜ் சயீத்திற்கு, பாகிஸ்தான் நீதிமன்றம் ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உலக கோப்பை கபடி : விளையாட்டுத்துறைக்கே தெரியாமல் பாகிஸ்தான் சென்ற இந்திய வீரர்கள்!

உலக கோப்பை கபடி : விளையாட்டுத்துறைக்கே தெரியாமல் பாகிஸ்தான் சென்ற இந்திய வீரர்கள்!

இந்திய வெளியுறவுத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அனுமதியின்றி பாகிஸ்தான் சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஏ.கே.எஃப்.ஒய்

ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி  : அதிலும் அந்த ரன் அவுட் பிரமாதம்

ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி : அதிலும் அந்த ரன் அவுட் பிரமாதம்

India vs Pakistan U19 WC: ஜூனியர் உலககோப்பை தொடரில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி, பார்வையாளர்களுக்கு செம விருந்தாக அமைந்தது.

கொரோனா வைரஸ்: சீனாவில் உதவி கோரி கதறும் பாகிஸ்தான் மாணவர்கள் வீடியோ

கொரோனா வைரஸ்: சீனாவில் உதவி கோரி கதறும் பாகிஸ்தான் மாணவர்கள் வீடியோ

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை சீனாவிலிருந்து வெளியேற்ற இந்தியா சிறப்பு ஏர் இந்தியா ஜெட் விமானங்களை இயக்கிய நிலையில், பாக்கிஸ்தானிய மாணவர்கள் உதவி கோரி தங்களை வெளியேற்ற முறையிட்டுள்ளனர். மேலும், பாக்கிஸ்தான் அரசாங்கம் செலவுகளை மிச்சப்படுத்த அவர்களை வெளியேற்ற மறுப்பதாக பாகிஸ்தான் அரசை அவதூறாக...

Explained: ஏன் லோகஸ்ட் வெட்டுக்கிளி பல நாடுகளை அச்சுறுத்துகிறது?

Explained: ஏன் லோகஸ்ட் வெட்டுக்கிளி பல நாடுகளை அச்சுறுத்துகிறது?

லோகஸ்ட் என்பது குறுகிய கொம்புகள் கொண்ட  ஒரு வகையான வெட்டுக்கிளிகளாகும். ஒரே நாளில் 150 கி.மீ வரை திரளாக செல்லும் தன்மை கொண்டது.   

U19 உலகக் கோப்பை – 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி! இறுதிப் போட்டியில் இந்தியா

U19 உலகக் கோப்பை – 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி! இறுதிப் போட்டியில் இந்தியா

U19 world cup first semi final - India vs Pakistan : ஜூனியர் ( 19 வயதிற்குட்பட்டோருக்கான) உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில், இந்தியா வெற்றி

ஹாய் கைய்ஸ் : தமிழ் “காளையை” விரும்புகிறார் ‘புத்தம் புது காலை’ ஹீரோயின்

ஹாய் கைய்ஸ் : தமிழ் “காளையை” விரும்புகிறார் ‘புத்தம் புது காலை’ ஹீரோயின்

Hi Guys : ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க. இப்பத்தான் 2020 ஆரம்பிச்சமாதிரி இருந்துச்சு, அதுக்குள்ளேயும் ஒரு மாசம் போயிருச்சு..

வானத்தில் தோன்றிய கருப்பு வளையம்; வைரல் வீடியோ

வானத்தில் தோன்றிய கருப்பு வளையம்; வைரல் வீடியோ

பாகிஸ்தானில் வானத்தில் மேகங்களுடன் காணப்பட்ட ஒரு மர்ம கருப்பு வளையம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. வானத்தில் தோன்றிய கருப்பு வளையம் பற்றிய வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.

Explained: 2019-ல் இந்தியா-பாகிஸ்தான் வர்த்தகம் எப்படி சரிந்தது ?

Explained: 2019-ல் இந்தியா-பாகிஸ்தான் வர்த்தகம் எப்படி சரிந்தது ?

ஏற்கனவே குறைந்த அளவில் காணப்படும் இந்தியா- பாகிஸ்தான் வர்த்தக மதிப்பு, புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X