scorecardresearch

Patna Pirates News

PRO Kabaddi League 2017 Final, Gujarat Fortune Giants, Patna Pirates, Tamil Thalaivas
சென்னையில் புரோ கபடி இறுதிப் போட்டி : பாட்னா தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன்

புரோ கபடி இறுதிப் போட்டியில் குஜராத்தை பந்தாடிய பாட்னா பைரேட்ஸ் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது.

PRO Kabaddi League Final
புரோ கபடி லீக்: புது எதிரியை வீழ்த்தி சரித்திரம் படைக்குமா பாட்னா பைரேட்ஸ்?

புரோ கபடி லீக் 2017 தொடரில், இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியும், குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகின்றன

புரோ கபடி லீக்: வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த தமிழ் தலைவாஸ்!

இப்போட்டியில் முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி, 29-12 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது

புரோ கபடி லீக் 2017: பரபரப்பான ஆட்டத்தில் ஜெய்ப்பூர் வெற்றி! மீண்டு வருமா தமிழ் தலைவாஸ்?

புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் எதிர்கொள்கிறது

15 புள்ளிகள் குவித்த பாட்னாவின் பர்தீப்
புரோ கபடி லீக் 2017: ஆதிக்கம் செலுத்தும் பாட்னா பைரேட்ஸ்!

புரோ கபடி லீக் 2017 தொடரில், பாட்னா வீரர் பர்தீப் நர்வால் தனி ஆளாக 15 புள்ளிகளைக் குவித்து எதிரணியை திக்குமுக்காட வைத்தார்.