scorecardresearch

PM Modi Election Campaign News

karnataka assembly polls narendr modi rahul gandhi election campaign in Bengaluru Tamil News
மோடி ரோட்ஷோ; ராகுல் பஸ்- பைக் சவாரி: கர்நாடகா க்ளைமாக்ஸ்

சனிக்கிழமை பெங்களூரு நகரின் சாலைகளில் பயணித்த பிரதமர் மோடி ஜே.பி.நகர் 7-வது கட்டத்திலிருந்து மல்லேஸ்வரம் வரை 26 கி.மீ தூரம் வரை காரில் நின்றபடி பிரச்சாரம் செய்தார்.

Tamil News Highlights : மேலும் 4 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

Tamil Nadu assembly election live updates திமுக தலைமையிலான கூட்டணி 43% வாக்குகளைப் பெற்று 161 முதல் 169 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று தெரிவித்திருக்கிறது.

Latest News
Ranveer Singh to Trisha, celebs wishes to CSK and MS DHONI for winning IPL trophy for 5th time Tamil News
ரன்வீர் முதல் த்ரிஷா வரை… சி.எஸ்.கே-வின் வெற்றியை கொண்டாடி தீர்த்த திரை பிரபலங்கள்!

ஐபிஎல் கோப்பையை 5வது முறையாக வென்றுள்ள சென்னை அணிக்கு திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

Gehlot-Pilot
விரைவில் ராஜஸ்தான் தேர்தல்: 4 மணி நேரப் பேச்சுவார்த்தை; கெலாட்- பைலட் சமரசம்

ராஜஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பமாக காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட்- சச்சின் பைலட் இடையே சமரசம் ஏற்பட்டு ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.

B Sai Sudharsan
அன்று கட்டாய ‘ரிட்டயர் ஹர்ட்’; இன்று தனி ஆளாக அதிரடி: குஜராத் அணிக்காக வெடித்த சென்னை இளைஞர் சாய் சுதர்சன்

கோவிட் வருடங்களில் கிரிக்கெட் ஸ்தம்பித்த நிலையிலும் கூட, சுதர்சன், சென்னையின் புறநகரில் பயிற்சிக்காக மட்டும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் பயணம் செய்வார்.

ஹர்திக் பாண்டியா
‘தோற்றாலும் அது தோனி-யிடம்… விதியின் எழுத்து’:  ஹர்திக் பாண்டியா

”நான் தோற்பது என்று வந்துவிட்டால் அது தோனியிடம்தான் தோற்க வேண்டும். அதில் எனக்கு பெருமைதான்’ என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

chinmayi, mk stalin
‘உங்க நண்பர் வைரமுத்து மீது 17 பெண்கள் புகார் கொடுத்து இருக்காங்க; நடவடிக்கை எப்போ?’ ஸ்டாலினுக்கு சின்மயி கடிதம்

பாடலாசிரியர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாடகி சின்மயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

MK Stalin
இந்தியாவிலேயே ஜப்பான் முதலீடுகளில் தமிழ்நாடு தான் முன்னணி மாநிலம்: ஸ்டாலின்

இரு நாடுகளிலும், ஸ்டாலின், முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்தார். பல முன்னணி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

IPL 2023 CSK VS GT Final match
‘அந்த கடைசி 2 பந்துகளை சந்தித்தபோது நான் மனதில் நினைத்தது இது மட்டும்தான்’: ஜடேஜா

பாராட்டு மழையில் உள்ள சி.எஸ்.கேயின் ரவீந்திர ஜடேஜா ஐ.பி.எல் 2023 பட்டத்தை ஸ்பெஷல் நபரான எம்.எஸ் தோனிக்கு அர்ப்பணிப்பதாக கூறினார்.