
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஊழல் மற்றும் அதை மறைக்க எடுக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளால் தேசிய தரவரிசைப் பட்டியலில் 68-வது இடத்துக்குச் சரிந்துள்ளது – ரவிக்குமார் எம்.பி
பட்டியலின சமூகப் பிரிவில் சேர்க்க வலியுறுத்தி வண்ணார் சமூக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடத்தின்போது கடலில் குளித்த ஐ.டி ஊழியரை இழுத்துச் சென்ற ராட்சத அலை; உடல் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது
5 ரூபாய் முதல் 23,000 ரூபாய் வரையில் கிறிஸ்மஸ் தாத்தா பொம்மைகள், 100 க்கும் மேற்பட்ட வகையான ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், மணிகள் ஆர்வத்துடன் வாங்கி வரும்…
ரூ.695 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை விற்றுள்ளதாக, லோகேஷ் கே பாத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் பெற்றுள்ளார்.
Puducherry dmk cm candidate jagathrakshakan : காங்கிரஸை கழற்றிவிட திமுக தயாராகியிருப்பது தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியினருக்கு புளியைக் கரைத்திருக்கிறது.
குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த தங்கப்பதக்கத்தை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
How to Witness a Lunar Eclipse: 12.13 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் அதிகாலை 4.30 மணி வரையில் நீடிக்க உள்ளது
Pondicherry liquor price: பாண்டிச்சேரி சாராயம் வடி ஆலை இ-டெண்டர் மூலம் 1 கோடியே 30 லட்சம் லிட்டர் எரிசாராயம் கொள்முதல் செய்கிறது.
கிரண் பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்.
அமலா பால் புதுச்சேரி முகவரியில் கார் பதிவு செய்ததில் சட்ட விதிமீறல் இல்லை என புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுககு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு