பலத்த மழையால் வேளச்சேரி வெள்ளத்தில் மூழ்கியது. சாலையில் மரங்கள் விழுந்ததால், சென்னை செங்கல்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடலோர மற்றும் உள்வட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. புயல் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் ஆயிரக் கணக்கான போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனவரி 1-ஆம் தேதி வெளியிட்ட பதிவு தொடர்பாக 6 மாதத்திற்கு பிறகு ஜூலை 14-ஆம் தேதி அளித்த புகாரில் தன் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
Mannar mannan death : . புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக்கட்டடம் கட்டித் தந்துள்ளார்.
Irctc Tamil News: பெங்களூர், சென்னை, கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கு அருகாமையில் இருப்பதால் புதுச்சேரி ஒரு பிரபலமான வார இறுதி சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது.
மக்கள் இந்த பேருந்துக்கு அளிக்க இருக்கும் வரவேற்பினை பொறுத்தே, புதிதாக இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுமா என்பது முடிவு செய்யப்படும்
விழுப்புரத்தில் இருந்து மதுவை வாங்கி புதுவையில் விற்க முயன்ற 6 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
அன்ன பிரதோஷன சேரிட்டபிள் ட்ரஸ்ட் ரூ. 10-க்கு நான்கு சப்பாத்திகளை விநியோகம் செய்து வருகிறது.
2019ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை விமர்சித்த விவகாரம் தொடர்பாக, புதுச்சேரி போலீசார் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுடன் பொங்கல் விழா கொண்டாடியுள்ளார். விழாவின்போது மூதாட்டி ஒருவர் ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். ஆளுநர் கிரண் பேடியும் துப்புரவு பணியாளர்களுடன் நடனம் ஆடி அவர்களை மகிழ்வித்துள்ளார்.
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி