இந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் டிராக்டர்கள் மூலமாகவே ஊர்வலம் சென்று, குடியரசு தினத்தன்று தலைநகரை முற்றுகையிட உள்ளனர்.
"நாங்கள் 'டெல்லி சலோ' இயக்கத்தின்கீழ் டெல்லிக்கு வருவதற்கு முன்பு, நாங்கள் ஒரு நீண்ட போராட்டத்திற்கு தயாராக இருந்தோம். அதனால்தான் நாங்கள் 6 மாதத்துக்கு ரேஷன் பொருட்களை எங்களுடன் கொண்டு வந்தோம். அது இப்போது பஞ்சாபில் இருப்பவர்களை மேலும் கொண்டுவரும்”
கமிஷன் முகவர்கள் வேளாண் பொருளாதாரத்தில் சிக்கலான மற்றும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் பங்கு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது - இந்த கட்டுரை பஞ்சாப்-ஹரியானா விவசாயிகள் தொடர்ந்து நடந்திக்கொண்டிருக்கும் போராட்டத்தில் ஏன் முன்னணியில் உள்ளனர் என்பதை விளக்குகிறது.
Farmers Protest March in Delhi : விவசாய சங்கங்களை விட சிதுவின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.
எத்தனை நபர்களுக்கு உணவு படைத்தீர்கள் என்று கேட்ட போது, உணவு மனித நேயத்தின் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது என்றார் அவர்.
ராகுல் காந்தி பாட்டியாலாவின் சனூரில் தனது கடைசி பேரணியை முடித்த பின்னர், ஹரியானா எல்லையை அடைய டிராக்டரை ஓட்டினார். ஆனால், பேரணி 1 மணி நேரம் பெஹோவா எல்லையில் தியோகர் கிராமத்திற்கு அருகே நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டது.
Brave girl : வீடியோ வைரலானதை தொடர்ந்து, நெட்டிசன்கள், குசும் குமாரியின் வீர தீர சாகத்தை புகழ்ந்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம், லூதியானா மாநகர உதவி காவல் ஆணையர் அனில் கோஹ்லி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இன்று மரணம் அடைந்தார். இவருடன் அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், 1930-களில் அடால்ஃப் ஹிட்லர் தலைமையில் இருந்தபோது ஜெர்மனியில் நிகழ்ந்த சம்பவங்களுடன் இப்போது வெளிவரும் நிகழ்வுகள் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன என்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.
No CAB in Kerala, Punjab : மேற்குவங்க மாநிலத்தை தொடர்ந்து, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.