scorecardresearch

Raja Rani 2 News

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறியது ஏன்? நடிகை ரியா சூசக பதில்

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரியாவும் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

பார்க்க குழந்தை மாதிரியே இருக்கீங்க அர்ச்சனா… சீரியல் நடிகையின் வைரல் போட்டோ

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார்.

கர்ப்பிணி பெண் ரத்தம் கொடுக்கலாமா? விமர்சனத்திற்கு உள்ளான விஜய் டிவி சீரியல்

சிவகாமி குடும்பத்தின் 3-வது மகன் ஆதி ஜெசியை காதலித்து கர்ப்பமாக்கிவிட்ட நிலையில். அதற்கு தான் காரணம் இல்லை என்று சொல்லி விடுகிறான்.

ரீல் திருமணத்திற்கு முன்பே ரியல் திருமணம்… சின்னத்திரை நடிகருக்கு குவியும் வாழ்த்துக்கள்

சீரியலில் சரவணனின் முதல் தம்பி செந்திலாக நடித்து வரும் நடிகர் பாலாஜி தியாகராஜனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

மறக்க முடியாத ஒரு பயணம்.. ராஜா ராணி சீரியல் நடிகையின் வைரல் போட்டோஸ்

சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரியா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

சினிமாவில் என்ட்ரி… ராஜா ராணி சீரியலில் சித்து தொடர்வாரா?

சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாமல் மீண்டும் சின்னத்திரைக்கு வந்த சித்து தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார்.

ஆபாச ரொமான்ஸ்… ஃபேமிலி ஆடியன்ஸ் எப்படி பார்க்கிறது? விஜய் டி.வி ‘ராஜா ராணி’ சீரியல் சர்ச்சை

இதெல்லாம் எப்படி வீட்டில் பேமிலியோடு உட்கார்ந்து பாக்கிறது டேய் கதை இல்லனா இந்த அளவுக்கு எல்லாம் போவிங்களாடா டைரக்டரு

கொடூரமான உலகில் மென்மையான இதயம்… நடிகை ரியாவின் வைரல் போட்டோஸ்

நடிப்பு மட்டுமல்லாமல் சிறந்த டான்சராகவும் இருக்கும் ரியா அவ்வப்போது தனது டான்ஸ் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

மகா சங்கமத்தில் புதிய திருப்பம் : அர்ச்சனா இப்படி ஏமாந்து விட்டாரே…

தற்போது ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டையும் ஒன்றாக இணைத்து மீண்டும் ஒரு மகா சங்கமம் எபிசோடு தொடங்கியுள்ளது.

இயற்கையோடு விளையாடு… விஜே அர்ச்சனாவின் அவுட்டிங் போட்டோஸ்

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அர்ச்சனா அவ்வப்போது தனது போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

காதலை உறுதி செய்த பாரதி…. கவனம் ஈர்க்கும் செல்ஃபி

நடிகர் நடிகைகள் தங்களது வாழ்வின் சுவாரஸ்யமாக நிகழ்வுகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் பகிர்ந்துகொள்வது வழக்கம்.

மேட்சிங் ட்ரெஸ் எப்படி பண்றதுனு தெரியுமா? இவங்ககிட்ட கத்துக்கலாம் வாங்க… #Photogallery

Tamil Serial Update : நடிகை ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் அவரின் ட்ரெஸ் கோடுக்காக வைரலாகி வருகிறது.

முன்னாள் கணவன்… முன்னாள் காதலன்…. இந்த சீரியல்களுக்கு இடையில் இவ்வளவு ஒற்றுமையா?

Tamil Serial Update : ராஜா ராணி சீரியல் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுடன் நடப்பு எபிசோடுகள் ஒத்துபோகிறது.

சந்தியா உங்களுக்கு இதுதான் வேலையா… எப்போதான் உங்களுக்கு கோவம் வரும்?

Tamil Serial Update : திருமணம் முடிஞ்சிடுச்சே இனிமே வழக்கமாதான் போகுமா என்று கேட்டால் இப்போ ஒரு புதுப் பிரச்சினை ஸ்டார்ட் ஆகிவிட்டது

Riya Vishwanathan reply to fan’s question in insta
பிரதர் நான் ஏற்கெனவே ஒருவரை காதலிக்கிறேன்: சீரியல் நடிகை கொடுத்த புது ட்விஸ்ட்

raja rani 2 actress Riya gives reply to fan in instagram conversation Tamil News: ‘பிரதர் நான் ஏற்கெனவே ஒருவரை காதலிக்கிறேன்’ என்று…

வசமா சிக்கினாலும் உங்களுக்கு மன்னிப்பு உண்டு அர்ச்சனா… இப்போ வில்லிதான் ட்ரெண்ட்

Tamil CInema Update : பார்வதி கல்யாணத்தை நிறுத்தி அதே மாப்பிள்ளைக்கு தனது தங்கையை திருமணம் செய்து வைக்க திட்டம் போடுகிறாள் 2-வது மருமகள்.

வீட்டில் மாட்டிக்கொண்ட சரவணன் சந்தியா… சிவகாமி அம்மா உங்க முடிவு என்ன?

Tamil Serial Update : சந்தேகப்படும் சரவணனின் தம்பி அந்த நியூஸ்பேப்பரை வாங்கி படித்து பார்க்கிறார். எப்படியும் சரவணனின் தம்பி இதை சிவகாமியிடம் சொல்லாமல் இருக்க மாட்டார்.

அடுத்த பிரச்னைக்கு தயாராகும் சந்தியா… சிவகாமி நிலைமை என்னவோ…!

Tamil Serial Update :சிவகாமி என்ற வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏற ரெடியாக போகிறது. நீங்களும் ரெடியா இருங்க.

குழந்தை பாப்பா பிறந்த பிறகும் அந்த சீரியலுக்கு வரமாட்டேன்… ஆல்யா மானசா கொடுத்த ஷாக்!

Tamil Serial Update : ராஜா ராணி 2 சீரியலில் நடிகை ரியா தற்காலிகமாகத்தான் இந்த கேரக்டரில் நடித்து வருகிறார். ஆல்யா குழந்தை பிறந்த பிறகு மீண்டும்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Best of Express