Rajinikanth

Super Star Rajinikanth - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் டிசம்பர் 12, 1950-ல் பிறந்தார். இவர் பெங்களூரூ போக்குவரத்து சேவையில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்தபோது நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1973 ஆம் ஆண்டில், மெட்ராஸ் திரைப்பட இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு துறையில் டிப்ளோமா படித்தார். இயக்குநர் கே.பாலச்சந்தர் 1975-ஆம் ஆண்டு இயக்கிய ”அபூர்வ ராகங்கள்” படத்தில் ரஜினி அறிமுகமானதைத் தொடர்ந்து, பல வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து தன் திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ரஜினிகாந்தின் மனைவி பெயர் லதா. இந்தத் தம்பதிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்டார், இளைய மகள் தொழிலதிபர் விசாகன் வணங்காமுடியை கரம் பிடித்திருக்கிறார். ரஜினியின் இரண்டு மகளுகளுமே தமிழ் சினிமாத்துறையில் இயக்குநர்களாக உள்ளனர். அதோடு ரஜினிகாந்திற்கு யாத்ரா, லிங்கா, வேத் என 3 பேரக்குழந்தைகளும் உள்ளனர். Rajinikanth, also known as Superstar, was born on December 12, 1950. He started acting while working in the Bangalore Transport Service as a Bus Conductor. In 1973, he joined the Madras Film Institute to pursue a diploma in acting. Following this, his debut in K. Balachander's 1975 Tamil drama Apoorva Raagangal he began his career as a villain. Today he is the star of Tamil cinema. Rajinikanth married to latha. The couple has two daughters named Aishwarya Rajinikanth and Soundarya Rajinikanth. His elder daughter Aishwarya Married to actor Dhanush, while his younger daughter married to a Businessman Vishagan Vanangamudi. Rajinikanth has 3 grand children's too.
  • Articles
Result: 1- 10 out of 648 IE Articles Found
Rajinikanth decision on politics other political leaders reaction tamil news

அரசியலுக்கு வாங்க ரஜினி – ட்விட்டரை கலக்கிய ஹேஸ்டேக்

rajinikanth politics memes : அரசியலுக்கு வாங்க ரஜினி என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

News Highlights: மோடி பெயரைக் கேட்டால் அதிமுக அரசுக்கு நடுக்கம்- ப.சிதம்பரம்

Today's Tamil News Live : போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ரஜினி ரசிகர்கள் இன்று ஆர்ப்பாட்டம்: போலீஸ் நிபந்தனைகள்

Rajinikanth Fans Protest விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது  கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  காவல்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகுஜன் சமாஜ் பாதை… பரிசீலிக்கலாமே ரஜினிகாந்த்?

ரஜினியின் அரசியல் திராவிட எதிர்ப்பு என்பதைவிட தேசிய நலனுக்கானது என்பதை நினைத்தாலே தமிழகம் தாண்டிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை.

ரஜினியின் முகத்தில் வார்னர் : புத்தாண்டு தினத்தில் வைரலாகும் வீடியோ

புத்தாண்டுதினத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் வார்னர், தர்பார் பட பாடலை முகமாற்றம் செய்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

நீயும் அதிசயம்; உன் ரசிகர்களும் அதிசயம்!

ரஜினி ரசிகர்கள் தரப்பில் எந்தவித எதிர் விமர்சனமும் எழாதது ரஜினியை ரசிகர்கள் உள்வாங்கியதன் விளைவே!

ரஜினி அரசியல் பற்றிய சவாலில் தோல்வி: ஜோதிடம் பார்ப்பதை நிறுத்துவாரா ஷெல்வி?

ரஜினியின் அரசியல் கட்சி குறித்து ஜோதிடர் ஷெல்வியின் கணிப்பு தவறானதை தொடர்ந்து அவர் கூறியபடி ஜோதிட தொழிலை விட்டுவிடுவாரா என்பது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் கேள்வி எழுந்துள்ளது.

rajinikanth, rajinikanth politics, rajinikanth political entry, rajinikanth health condition, rajinikanth cancel his political entry, ரஜினிகாந்த், ரஜினிகாந்த் அரசியல், தமிழ்நாடு, tamil nadu, tamil nadu assembly elections 2021, rajinikanth politics

அரசியலைத் துறந்த ரஜினிகாந்த்: தமிழக அரசியலில் உருவாக்கும் தாக்கம் என்ன?

2021 ஜனவரியில் தனது கட்சியைத் தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 2021, மே மாதம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது.

இறப்பு என்னை தழுவும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன் – தமிழருவி மணியன்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில்லை என்று அறிவித்ததை தொடர்ந்து, அவர் தொடங்க இருந்த அரசியல் கட்சிக்கு கண்கானிப்பாளராக இருந்த தமிழருவி மணியன் அரசியலில் இருந்து விலகியுள்ளார்.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X