Rajinikanth

Super Star Rajinikanth - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் டிசம்பர் 12, 1950-ல் பிறந்தார். இவர் பெங்களூரூ போக்குவரத்து சேவையில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்தபோது நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1973 ஆம் ஆண்டில், மெட்ராஸ் திரைப்பட இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு துறையில் டிப்ளோமா படித்தார். இயக்குநர் கே.பாலச்சந்தர் 1975-ஆம் ஆண்டு இயக்கிய ”அபூர்வ ராகங்கள்” படத்தில் ரஜினி அறிமுகமானதைத் தொடர்ந்து, பல வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து தன் திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ரஜினிகாந்தின் மனைவி பெயர் லதா. இந்தத் தம்பதிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்டார், இளைய மகள் தொழிலதிபர் விசாகன் வணங்காமுடியை கரம் பிடித்திருக்கிறார். ரஜினியின் இரண்டு மகளுகளுமே தமிழ் சினிமாத்துறையில் இயக்குநர்களாக உள்ளனர். அதோடு ரஜினிகாந்திற்கு யாத்ரா, லிங்கா, வேத் என 3 பேரக்குழந்தைகளும் உள்ளனர். Rajinikanth, also known as Superstar, was born on December 12, 1950. He started acting while working in the Bangalore Transport Service as a Bus Conductor. In 1973, he joined the Madras Film Institute to pursue a diploma in acting. Following this, his debut in K. Balachander's 1975 Tamil drama Apoorva Raagangal he began his career as a villain. Today he is the star of Tamil cinema. Rajinikanth married to latha. The couple has two daughters named Aishwarya Rajinikanth and Soundarya Rajinikanth. His elder daughter Aishwarya Married to actor Dhanush, while his younger daughter married to a Businessman Vishagan Vanangamudi. Rajinikanth has 3 grand children's too.
  • Articles
Result: 10- 20 out of 649 IE Articles Found

இறப்பு என்னை தழுவும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன் – தமிழருவி மணியன்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில்லை என்று அறிவித்ததை தொடர்ந்து, அவர் தொடங்க இருந்த அரசியல் கட்சிக்கு கண்கானிப்பாளராக இருந்த தமிழருவி மணியன் அரசியலில் இருந்து விலகியுள்ளார்.

ரஜினிகாந்த் உடைந்து போய் இருக்கிறார்… ரசிகர்கள் பகிரும் வைரல் வீடியோ

Rajinikanth viral video : ரஜினிகாந்த் கனத்த இதயத்தோடு இந்த முடிவை அறிவித்திருக்கிறார் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.

Rajinikanth, rajinikanth Welcome by his Wife Latha, latha rajinikanth, rajinikanth discharged from hospital, ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், ஆரத்தி எடுத்து வரவேற்ற லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் உடல்நிலை, rajinikanth return to home, chennai, rajinikanth health, rajiniknath latest health report

நெற்றியில் திலகம்… ஆரத்தி..! ரஜினிக்கு பாரம்பரிய வரவேற்பு; ரசிகர்கள் நெகிழ்ச்சி

உடல்நிலை சரியாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த்துக்கு அவரது மனைவி லதா ஆரத்தி எடுத்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

rajinikanth, rajinikanth makkal mandram, rajinikanth meeting

பிரசாரம் அல்ல… தூங்கும் மா.செ.க்களை தட்டித் தூக்குவதே ரஜினிக்கு முதல் பணி!

Rajinikanth Makkal Mantram RMM Activities: வேதனையுடன் குமுறுகின்றனர் ரசிகர்கள். சிஸ்டத்தை சரி செய்வாரா ரஜினிகாந்த்?

vanitha vijayakumar, வனிதா விஜயகுமார், vanitha vijayakumar tweet, rajinikanth uncle don't want to enter politics, ரஜினி அங்கிள் அரசியலுக்கு வரவேண்டாம், ரஜினிகாந்த், netizens support to vanitha opinion, rajinikanth latest health report, rajinikanth politics

‘இது நமக்கு வேண்டவே வேண்டாம் ரஜினி அங்கிள்’: வனிதா கருத்துக்கு செம வரவேற்பு

ரஜினிகாந்த் அங்கிள் குணமாகி நலமுடன் இருந்தாலே போதும், அரசியலுக்கு வந்து கஷ்டப்படத் தேவையில்லை என்று நடிகை வனிதா விஜயகுமார் ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்தை நெட்டிசன்கள் வரவேற்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

கமல்- ரஜினி கூட்டணி: எந்தளவுக்கு வெற்றியைத் தரும்?

Kamal Haasan-Rajinikanth alliance: கூட்டணி குறித்த  யோசனையை முன்வைப்பதன் மூலம், கமல் தனது பலவீனத்தை வெளிபடுத்தியுள்ளார்

ரஜினிக்கு சினிமா இயக்குனர் ஆதரவு: ‘எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுப்போம்’

தமிழ் சினிமாவில் 2 தலைமுறைகளை பார்த்த நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதுவரை 160 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவரது நடிப்பில், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியான படம் தர்பார். அதனைத் தொடர்நது தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம்  இந்த...

rajinikanth twitter rajini tweet rajini fans

ரஜினிகாந்த் கட்சி பெயர், சின்னம் அறிவிக்கும் வரை காத்திருங்கள்; ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு

ரஜினி மக்கள் மன்றம், தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை ரஜினி மக்கள் மன்ற காவலர்கள் காத்திருக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

Rajini Kanth Starer Annathe stopped due to corona

தனி விமானத்தில் பறந்த ரஜினிகாந்த்: அண்ணாத்த அப்டேட்

நடிகர் ரஜினிகாந்த் தனது 71வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அண்ணாத்த படப்பிடிப்புக்காக இன்று தனி விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார்.

Superstar Rajinikanth Humor sense revealed birthday special Endhiran Aiswarya Amitab tamil news

‘நான்தான் ஹீரோ என்றதும் அதிர்ச்சியடைந்தார்’ – வைரலாகும் ரஜினியின் காமெடி வீடியோ

Rajinikanth Humor sense Endhiran launch Viral Video "அதற்கு 'நான்தான் ஹீரோ' என்றேன். அதிர்ச்சியான அவர் 'நீங்க ஹீரோவா?' என்று கேட்டார்.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X