Rajinikanth

Super Star Rajinikanth - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் டிசம்பர் 12, 1950-ல் பிறந்தார். இவர் பெங்களூரூ போக்குவரத்து சேவையில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்தபோது நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1973 ஆம் ஆண்டில், மெட்ராஸ் திரைப்பட இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு துறையில் டிப்ளோமா படித்தார். இயக்குநர் கே.பாலச்சந்தர் 1975-ஆம் ஆண்டு இயக்கிய ”அபூர்வ ராகங்கள்” படத்தில் ரஜினி அறிமுகமானதைத் தொடர்ந்து, பல வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து தன் திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ரஜினிகாந்தின் மனைவி பெயர் லதா. இந்தத் தம்பதிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்டார், இளைய மகள் தொழிலதிபர் விசாகன் வணங்காமுடியை கரம் பிடித்திருக்கிறார். ரஜினியின் இரண்டு மகளுகளுமே தமிழ் சினிமாத்துறையில் இயக்குநர்களாக உள்ளனர். அதோடு ரஜினிகாந்திற்கு யாத்ரா, லிங்கா, வேத் என 3 பேரக்குழந்தைகளும் உள்ளனர். Rajinikanth, also known as Superstar, was born on December 12, 1950. He started acting while working in the Bangalore Transport Service as a Bus Conductor. In 1973, he joined the Madras Film Institute to pursue a diploma in acting. Following this, his debut in K. Balachander's 1975 Tamil drama Apoorva Raagangal he began his career as a villain. Today he is the star of Tamil cinema. Rajinikanth married to latha. The couple has two daughters named Aishwarya Rajinikanth and Soundarya Rajinikanth. His elder daughter Aishwarya Married to actor Dhanush, while his younger daughter married to a Businessman Vishagan Vanangamudi. Rajinikanth has 3 grand children's too.
  • Articles
Result: 640- 649 out of 649 IE Articles Found

‘செம மாஸ்’… சூப்பர்ஸ்டாரின் ‘காலா’ ஃபர்ஸ்ட் லுக்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ‘ரஜினிகாந்த்’ நடிக்கும் புதிய படத்திற்கு ‘காலா’ எனும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மும்பையில் செட்டிலான திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழர்களின் கதையை பற்றிய படம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில்...

இதுதான் ‘போரின்’ ஆரம்பமா…? ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் ‘பகிரங்க’ எச்சரிக்கை!

நடிகர் ரஜினிகாந்த் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்போர் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்’ என அதிரடியாக அறிவித்துள்ளார். ‘நற்பெயருக்கு களங்கம் விளைவிப்போர் மீதும், தவறு செய்யும் ரசிகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும், ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கவும் தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகருக்கு அதிகாரம் கொடுக்கின்றேன்....

ரஜினி வருகைக்காக எங்களது கதவுகள் திறந்திருக்கின்றன… பாஜக தலைவர் அமித் ஷா

அரசியலுக்கு எப்போது வர வேண்டும் என்பது குறித்து ரஜினிகாந்த் மட்டுமே முடிவு செய்ய முடியும்.

Rajinikanth, Kaala

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ரஜினிகாந்த் திட்டம்?

அதிமுக-வின் இரு அணிகளை தன் பக்கம் இழுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ரசிகர்களுடன் ரஜினிகாந்த்… 4-வது நாள் போட்டோ ஷூட்

என்னுடைய ரசிகர்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

ரஜினி நடிக்கும் படம் ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாறு அல்ல… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றை தவறாக சித்தரித்து படம் எடுத்தால் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்

ரஜினிக்கு வந்த மிரட்டல் கடிதம்…! அனுப்பியது யார் தெரியுமா?

என் தந்தை பெயரை நீங்கள் இழிவாக சித்தரித்து படத்தில் காட்சிப்படுத்தினால், அதன் பின் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்...

சென்னையில் நவீன மருத்துவமனையை திறந்தார், ரஜினி… இங்கிலாந்து டாக்டர்களிடம் ஆலோசனை பெறலாம்

வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.

rajinikanth759

ரஜினியுடன் சந்திப்பு… ரசிகர்கள் உற்சாகம்!

ஒவ்வொரு நாளும் மூன்று மாவட்டங்கள் என 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை முதல்கட்டமாக சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X