
பிரபல இயக்குநர் ராஜூ முருகனின் சகோதரர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்திருப்பது தமிழ் திரையுலக நட்சத்திரங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தனித்துவமான இசையமைப்பால் அனைவரையும் கவர்ந்த சந்தோஷ் நாராயணன் ஏற்கனவே இயக்குநர் ராஜூமுருகனுடன் குக்கூ படத்தில் இணைந்து பணியாற்றினார்.
இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் புதிய படம் “ஜிப்ஸி”. இதன் முதல் இரண்டு போஸ்டர்கள் நேற்று வெளியானது. தோழர்களே… ‘ஜிப்ஸி’ First Look!@Actorjiiva…
‘ஜிப்ஸி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின் இயக்குநர் ராஜுமுருகனின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜீவா.