
மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் எப்போதும் போராடுவது கம்யூனிஸ்ட் கட்சி. வார்டு கவுன்சிலராக கம்யூனிஸ்ட்டை தேர்வு செய்தால் அவர்கள் உங்கள் நலனுக்காக பாடுபடுவார்கள்.
டப்பிங் ஆர்டிஸ்ட்டாக இருவர், குரு, ராவணன் ஆகிய படங்களில் ஒலித்த ஐஸ்வர்யா ராயின் குரல் இவருடையது தான்.
மறைந்த நடிகர் ரகுவரன் இசையமைத்துப் பாடிய ஆங்கிலப் பாடல்களின் தொகுப்பை, ரஜினிகாந்த் வெளியிட்டார்.
விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் சமூக அக்கறையுள்ள இளம் நடிகராகவே அவர் படத்தில் நடிக்கிறார்.