ஆர்.ஆர்.பி. என அழைக்கப்படுகிற ரயில்வே தேர்வு கட்டுப்பாட்டு வாரியம், இந்திய அரசு நிறுவனம் ஆகும். உலகில் அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனமான இந்திய ரயில்வேக்கு அதிகாரிகளையும், ஊழியர்களையும் தேர்வு செய்யும் பணியை ஆர்.ஆர்.பி. மேற்கொள்கிறது. இதன் தலைமை அலுவலகம், டெல்லியில் அமைந்திருக்கிறது.