coronavirus metro prank viral video : கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளியாக இளைஞர் செய்த பிராங் வீடியோ, அவரை சிறைவாசம் அனுபவிக்க வைத்த சம்பவம், ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது.
india gaganyaan mission : இந்திய விமானப்படை வீரர்களுக்கு வழக்கமான உடற்பயிற்சிகள் மட்டுமல்லாது பயோ மெடிக்கல் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
கரப்பான்பூச்சி வீடுகளில் பெரும் தொல்லையாக கருதப்பட்டுவரும் நிலையில், ஒரு வளர்ப்பு கரப்பான்பூச்சிக்கு மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.
சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் தங்கள் நாடுகளுக்கு இடையே “சைபீரியாவின் சக்தி” என்று அழைக்கப்படுகிற முதல் எல்லை தாண்டிய எரிவாயு குழாய்த் திட்டத்தை தொடங்கி வைத்தனர். சீனாவுக்கு இந்த குழாய் வழியாக எரிவாயு வழங்கலைத் தொடங்கியுள்ளது.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவை எதிர்த்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கூறுகையில், இந்த நாடுகள் தங்களது ஆலைகள் வெளியிடும் புகைகளையும் கடலில் வீசிய மிதக்கும் குப்பைகளையும் லாஸ் ஏஞ்சல்ஸில் சுத்தம் செய்ய ஒன்றுமே செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
ரஷ்ய மொழியில், விளாடிவோஸ்டாக் ‘கிழக்கின் ஆட்சியாளர்’ என்றழைக்கப்படுகிறது. வட கொரியாவின் வடக்கே கோல்டன் ஹார்ன் விரிகுடாவில் இது அமைந்துள்ளது
Russia's nuclear missile test explosion, 5 died: ரஷ்யாவில் கடந்த வாரம் ஏவுகணை என்ஜின் வெடித்ததில் 5 ரஷ்ய அணு பொறியாளர்கள் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் அணு உலை எதிர்பாளர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
தொலைந்து போனவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது...
இரவு மோடி, ரஷ்ய பிரதமர் புதினுக்கு சிறப்பு விருந்து அளித்துள்ளார்.
அரசு முறை பயணமாக வரும் புதின் இந்தியா - ரஷ்யா வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.
22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு?
இனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை!
அளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து
வந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி?
வரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா?