
அடுத்தவன் மனைவி மீது ஆசைப்படும் ஒருவன், அவளை அடைய என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டான்? அவன் முயற்சிகளுக்குப் பலன் கிடைத்ததா? என்பதுதான் கதை.
அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து, இந்தியா முழுவதும் வருகிற 25ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது தீபிகா படுகோனேவின் ‘பத்மாவதி’.
‘தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்டோம்’ என குஜராத் முதல்வர் விஜய் ருபானி அறிவித்துள்ளார்.
தீபிகா படுகோனே நடிப்பில் பலத்த சர்ச்சைகளைக் கிளப்பிய ‘பத்மாவதி’ ஹிந்திப் படம், ஒருவழியாக ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
பெங்களூரில் உள்ள தீபிகா படுகோனே வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடக மாநில போலீஸார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடஇந்தியாவின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, படத்தின் ரிலீஸ் தேதியை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.
படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது என்பது பொய்யான செய்தி. தீபிகா படுகோனேவுக்கும், சஞ்சய் லீலா பன்சாலிக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ள அரசுக்கு நன்றி.
‘பத்மாவதி’ படம் ரிலீஸாக இருக்கும் டிசம்பர் 1ஆம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளது ஸ்ரீ ராஜ்புத் கர்ன சேனை.
48 மணி நேரம் கஷ்டப்பட்டு அவர் இந்த ஓவியத்தை உருவாக்கினார். பிரியங்கா சோப்ரா போல அப்படியே தத்ரூபமாக இருந்தது அந்த ஓவியம்.