School Education Department

  • Articles
Result: 10- 20 out of 55 IE Articles Found
tamil nadu government online classes, tamilnadu education news

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பா? செங்கோட்டையன் பதில்

அரசுப்  பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது

school textbook , text reduced , School reopening date

1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடங்களில் 30% குறைக்க யோசனை: பள்ளிக்கல்வித்துறை

நீட் தேர்வு, ஜே.இ.இ நுழைவுத் தேர்வு போன்ற நுழைவுத் தேர்வு காரணங்களால்  XI,XII பாடத் திட்டங்களின் உள்ளக்கடத்தை குறைப்பது தொடர்பாக இன்னும் பரிந்துரை குழு முடிவெடுக்கவில்லை

கர்நாடகாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை! தமிழகத்தில் ?

ஆறு வயது உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புள் சரியான களமாக அமையாது  என்று  மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் தேசிய நிறுவனம் முன்னதாக தெரிவித்தது.

11,12ம் வகுப்புகளுக்கான மாற்றுக் கல்வியாண்டு காலஅட்டவணை – அமைச்சர் வெளியீடு

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் “நிஷாங்க்” மேல்நிலை வகுப்புகளுக்கான (வகுப்பு XI மற்றும் XII) மாற்றுக் கல்வியாண்டு காலஅட்டவணையை வெளியிட்டார்.

12th Board Exam Result Date 2020

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வந்தாச்சு – டவுன்லோடு செய்ய இதோ வழிமுறை

SSLC exam hall ticket : 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு தேர்வுத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்: சென்னை ஆசிரியர்களுக்கு விலக்கு

8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்ட +2 வகுப்பு தேர்வு முடிவுகள், வரும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படும்  என்று நம்பப்படுகிறது.                         

10th exam will conducted minister sengottaiyan press meet, 10th public exam definitely conducted, 10-ம் வகுப்பு தேர்வு, அமைச்சர் செங்கோட்டையன், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 10-ம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடத்தப்படும், minister sengottaiyan, sslc exam, 10th exam, when 10th exam, tamil nadu state board exam, tamil nadu school education department, 10th exam will conducted compulsory

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும்: அமைச்சர் செங்கோட்டையன்

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஊரடங்கு முடிந்தவுடன் கட்டாயம் நடக்கும். ஒருநாள் நடக்காமல் போன பிளஸ் 2 தேர்வும் நடக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு இங்கே கல்வியை முடக்கவில்லை: சல்யூட் டூ சயின்ஸ் டீச்சர் மேரி சுபா

பாடம் நடத்தாமல் இருந்தால் மாணவர்களின் படிப்பு பாழ்பட்டுப் போகுமே என நினைத்த அந்த ஆசிரியர், கடைசியாக ஒரு புது வழியைக் கண்டுபிடித்தார்.

coronavirus leave letter, chennai school student, கொரொனா வைரஸ், கொரொனா லீவ் லெட்டர், school student wrote coronavirus leave letter, பள்ளி மாணவன் எழுதிய கோரோனா லீவ் லெட்டர், coronavirus leave letter viral, eighth class student wrote coronavirus leave letter, சென்னை, தமிழ் செய்திகள், coronavirus symtoms, tamil nadu, tamil nadu school education, viral news, coronavirus viral news, latest tamil news

8-ம் வகுப்பிலேயே இவ்வளவு அறிவா? தலைமை ஆசிரியருக்கு மாணவன் எழுதிய கொரொனா கடிதம்

எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் தனக்கு சளி, காய்ச்சல் கொரொனா அறிகுறி தெரிகிறது. அதனால், மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுக்கிறேன் என்று எழுதியுள்ள சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

government schools, government teacher, teacher education news, teacher training, teaching jobs, teacher qualification exam, how to become a govt teacher, teacher training, hrd ministry, education news, indian express

நமது ஆசிரியர் பயிற்சி கல்வி முறைகள் , உலகத்தரத்துக்கு சீரமைக்கப்பட வேண்டும்

ஆசிரியர் பயிற்சி கல்வியில் திட்டமிடல், நடைமுறை, கொளகை மற்றும் அமைப்புரீதியான கட்டமைப்பு ஆகியவை போதுமான அளவுக்கு இல்லாத சூழல் நிலவுகிறது

Advertisement

இதைப் பாருங்க!
X