Science

Science News

isro somnath
அடுத்த மாதம் சந்திரயான்-3; ஆதித்யா-எல்1 ஏவுதல் எப்போது? இஸ்ரோ தலைவர் முக்கிய தகவல்

சந்திரயான்-3 ஜூலையிலும், ஆதித்யா-எல்1 ஆகஸ்ட் மாதத்திலும் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறினார்.

ஸ்டார்லைனர் ஏவுதல் மீண்டும் தாமதம்: போயிங் நிறுவனம் விளக்கம்

ஸ்டார்லைனரில் அமைக்கப்படும் பாராசூட்களில் சிக்கல்கள் எழுந்துள்ளதால் ஏவுதல் தாமதமாவதாக போயிங் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

விண்மீன் மண்டலத்தில் மில்லியன் கிரகங்கள்: புதிய ஆய்வு கூறுவது என்ன?

நமது விண்மீன் மண்டலத்தில் நூற்றுக்கணக்கான மில்லியன் கிரகங்கள் இருக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது.

புதிய வௌவால் இனம் கண்டுபிடிப்பு; உயிரியலாளரான கணவரின் பெயரைச் சூட்டிய ஓஸ்மானியா பல்கலை. விஞ்ஞானி

புதிய வௌவால் இனங்களை கண்டுபிடித்த ஓஸ்மானியா பல்கலை. விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர் மகன்; உயிரியலாளரான கணவரின் பெயர் சூட்டல்

சூரியனை விட 10,000 மடங்கு பெரியது: ஜேம்ஸ் வெப் கண்டறிந்த ‘மான்ஸ்டர் நட்சத்திரம்’

அமெரிக்காவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்த மான்ஸ்டர் நட்சத்திரம் 5,000 முதல் 10,000 மடங்கு பெரியதாகவும், அவற்றின் மையத்தில் ஐந்து மடங்கு வெப்பத்தையும் (75 மில்லியன் °C)…

ஏலியன்கள் நிஜமா? செவ்வாய் கிரகத்தில் இருந்து சிக்னல் பெற விஞ்ஞானிகள் ஏற்பாடு

செவ்வாய் கிரகத்தில் இருந்து சிக்னல் பெறுவதன் மூலம் வேற்றுகிரக வாசிகள் குறித்து அறிய விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.

யுரேனஸ் உயிருடன் உள்ளது: உறுதியான ஆதாரங்களை சுட்டிக் காட்டும் விஞ்ஞானிகள்

யுரேனஸ் உயிருடன் உள்ளது என்றும் அங்கு காற்று வீசுவதை விஞ்ஞானிகள் கவனித்ததாகவும் கூறியுள்ளனர்.

சூப்பர்நோவா! நட்சத்திரம் வெடித்து மறைந்தது: அரிய நிகழ்வை படம் பிடித்த ஆய்வாளர்

நட்சத்திரத்தின் ஆயுட்காலம் முடிந்து அதன் எரிபொருள் தீரும் போது வெடித்து சிதறுகிறது. இந்த நிகழ்வு சூப்பர்நோவா என்று அழைக்கப்படுகிறது.

சாதனை: ஐ.எஸ்.எஸ்-க்கு சென்ற முதல் சவுதி பெண்; ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் வெற்றிகரமாக அனுப்பி வைப்பு

SpaceX sends Saudi astronauts including nation’s 1st woman to International Space Station : சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளரான ரய்யானா…

மிகுந்த எதிர்பார்ப்பு: சந்திரயான்-3 ஏவுதல் எப்போது? வெளியானது முக்கிய தகவல்

இந்தியாவின் நிலவு திட்டத்தின் ஒரு பகுதியாக தயாராகி வரும் சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் ஏவப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு எலும்பு மட்டும் 100கி: இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரியது; நீண்ட கழுத்து கொண்ட டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிப்பு

அர்ஜென்டினா விஞ்ஞானிகள் நீண்ட கழுத்து கொண்ட டைனோசர் புதைபடிவத்தை கண்டுபிடித்தனர். இது இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரியது என்றும் கூறினர்.

இந்தியாவின் அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் அவர்களின் போராட்டம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பொதுவாகவே பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. இந்நிலையில் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) பிரிவில் பெண்களின் பங்களிப்பு…

பூமியில் விழ இருக்கும் 1000 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள்: மனிதர்களுக்கு ஆபத்து?

ஐரோப்பாவின் ஏயோலஸ் செயற்கைக் கோள் 320 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியைச் சுற்றி வரும் நிலையில் எரிபொருள் தீர்ந்துவிட்டதால் அதன் ஆயுட்காலம் நிறைவடைய உள்ளது.

விண்வெளிக்கு சுற்றுலா செல்ல தயாரா? விர்ஜின் கேலக்டிக் விமானத்தை மீண்டும் இயக்க திட்டம்

Virgin Galactic to resume tourism flights to space: நான்கு பேர் கொண்ட சோதனை சுற்றுப் பயணம் மே மாதம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து…

வியாழன் அளவிலான கிரகத்தை விழுங்கும் நட்சத்திரம்: இந்திய விஞ்ஞானி கண்டறிந்தது என்ன?

Star engulfing Jupiter-sized planet: இன்றிலிருந்து ஐந்து பில்லியன் ஆண்டுகளில் பூமியும் இதேபோன்ற நிலையை எதிர்கொள்ளக்கூடும் என்று ஆய்வின் முதன்மை ஆசிரியர் கிஷாலே டி கூறுகிறார்.

Lunar Eclipse 2023: இரவு 8.45 முதல் அதிகாலை 1.02 மணி வரை; இந்தியாவில் சந்திர கிரகணம்: சென்னையில் தெரியுமா? எப்படி பார்க்கலாம்?

Lunar eclipse on May 5: உலகில் பெனும்பிரல் சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இதனை இந்தியாவில் காணலாம்.

‘சூப்பர்-எர்த்’ கிரகத்தில் தண்ணீர்? ஜேம்ஸ் வெப் கண்டறிந்தது என்ன?

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி பூமியைப் போலவே இருக்கும் எக்ஸோப்ளானெட் கிரகத்தில் தண்ணீரைக் கண்டறிந்துள்ளது. ஆனால் இது எங்கிருந்து வந்தது என்பது குறித்து தெரியவில்லை.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version