
குவஹாத்தியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, 4-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
பெங்களூருவில் இன்று தொடங்கும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டியில் வார்னர் சதம். 50 ஓவர்களில் 334 ரன்கள் குவித்துள்ளது ஆஸி.,
சீனியர் வீரர்களுக்கு இங்கு எக்ஸ்கியூஸ் கிடையாது. துணைக் கண்டத்தில் புதிதாக ஆட வரும் வீரர்கள் திணறலாம். அனுபவம் பெற்ற வீரர்கள் சாக்குபோக்கு சொல்ல முடியாது
இந்த வெற்றியின் மூலம் வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
தேவையற்ற நிதானம், கடைசியில் தேவையற்ற பதற்றம் ஆகிய இரண்டும் சேர்ந்து புனே அணியைக் கவிழ்த்துவிட்டன….
அவரைப் போன்ற வீரர்கள் மீது, அதிக எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும்….
இந்த 4-வது இடத்தைப் பிடிப்பதற்கு தான் மற்ற அணிகளுக்கு இடையே ‘பாகுபலி’ படத்தில் வரும் போர்க்காட்சிகளை விட, அதிக சண்டை நடக்கும் என தெரிகிறது.