ஸ்டெர்லைட் எதிர்ப்பு வலுக்கிறது. தூத்துக்குடி அருகே அ.குமரெட்டியாபுரம் கிராமத்தை தொடர்ந்து, பண்டாரம்பட்டி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலை பராமரிப்பு பணிகளுக்காக 15 நாட்கள் மூடப்படும் என்று ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் உற்பத்தி நிறுத்தம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கக் கமல் ஹாசனுக்கு அழைப்பு. கோரிக்கையை ஏற்றுக்கொண்டு விரைவில் களம் இறங்குவதாகத் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம் வீரியம் பெற்றிருக்கிறது. தூத்துக்குடியில் மட்டுமல்லாமல், லண்டனிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்