scorecardresearch

Tamil Serial Update News

ஒவ்வொரு பிரேமிலும் இயற்கை அழகு… சாய் காயத்ரிக்கு குவியும் பாராட்டு

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சாய் காயத்ரி அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

மீண்டும் பாக்யாவிடம் மாட்டிக்கிட்டீங்களே கோபி… எதிர்பார்பில் அடுத்த வார ப்ரமோ

கோபி வீட்டை விட்டு வெளியேறினாலும், ஈஸ்வரி, செழியன், இனியா என மூவரும் கோபிக்கு ஆதரவாகவும், எழில் தாத்தா ஜெனி ஆகிய மூவரும் பாக்யாவுக்கு ஆதரவாகவும் உள்ளனர்.

உதவி இயக்குனரை அடித்த சீரியல் நடிகர்… பாதியில் நின்றது ஷூட்டிங்

இதயத்தை திருடாதே சீரியலுக்கும் நடிகர் நவீனுக்கும் ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வந்த நிலையில். சமீபத்தில் இந்த தொடர் முடிவுக்கு வந்தது.

என்னது ரெண்டு பேரும் லவ் பண்ணாங்களா? சொல்லவே இல்ல… சீரியல் கலாய் மீம்ஸ்

இந்த நிகழ்ச்சிகளை காட்டிலும் இது தொடர்பாக வரும் மீம்ஸ்களே ரசிகர்களை முக்கியமாக ஆக்கிரமித்துள்ளது என்று சொல்லாம்.

தாவணியில் கிளாமர் போட்டோ ஷூட்: ‘ராதிகா’வுக்கு இவ்ளோ வயசுன்னு சொன்னா யார் நம்புவா?

தமிழ் பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்ற ரேஷ்மா கடந்த ஆண்டு வெளியான விலங்கு வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இப்போதான் திருப்பி அடிக்க ஆரம்பிச்சிங்க… அதுக்குள்ள இப்படியா? சீரியல் மீம்ஸ்

நிகழ்ச்சிகளை விட இது தொடர்பாக வரும் மீமஸ்களே இளைஞர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

புதுசா ஒரு சாமியார பார்த்திட கூடாதே… ரோஜாவுக்கு இப்படி ஒரு சோதனையா?

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சன் லைட் வெளிச்சம்… அழகான புன்னகை… கவனம் ஈர்க்கும் நட்சத்திரா போட்டோஸ்

ஜோடி நம்பர் ஒன், சன் சிங்கர் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்ற இவர், வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், நாயகி உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்

என் பேரு பிரியங்கா… எனக்கு மூணு பேரு இருக்கு… இன்றைய கலாய் மீம்ஸ்

சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா… வினுஷாவின் நியூ லூக் வைரல்

டிக்டாக் மூலம் பிரபலமாகி தற்போது பாரதி கண்ணம்மா சீரியலின் லீடு ரோலில் நடித்து வருபவர் வினுஷா தேவி.

மகா சங்கமத்தில் புதிய திருப்பம் : அர்ச்சனா இப்படி ஏமாந்து விட்டாரே…

தற்போது ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டையும் ஒன்றாக இணைத்து மீண்டும் ஒரு மகா சங்கமம் எபிசோடு தொடங்கியுள்ளது.

ஆடி மாசம் வந்துட்டா போதும்…. ரோசாவ கைலயே புடிக்க முடியாது… சீரியல் கலாய் மீம்ஸ்

காமெடி நடிகரின் முகத்தை வைத்து சிரிப்பலையை உண்டாக்கும் மீம்ஸ்கள் நிகழ்ச்சிகள விடவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அப்போ அம்மா… இப்போ மகள்… அடுத்து மருமகனா? இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

பல நிகழ்ச்சிகள் ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் நிலையில், ஒரு சில நிகழ்ச்சிகள் வரவேற்பை பெற தவறிவிடுகின்றன.

இவங்க சூரிக்கே டஃப் கொடுப்பாங்க போல: நாயகி சீரியல் ரீ-யூனியன் பாருங்க…

நாயகி சீரியல் நாயகிகள் 4 பேரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை மீரா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பகிர்ந்துள்ளார்

குமரா… ஒரு 100 பவுன் போட்ருபா எல்லாம் கவுரவத்துக்காகத்தான்…. இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் மீம்ஸ்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.