scorecardresearch

TET Exam News

TET Exam Tamil Nadu: டெட் தேர்வு பேப்பர் 1, பேப்பர் 2 முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?

Tamil Education News : சிலபஸில் ஒவ்வொரு பாடத்திட்டமும் எந்த பக்கத்தில் தொடங்கி எந்த பக்கத்தில் முடிவடைகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளளது.

TET Exam
ஆசிரியர் தகுதித் தேர்வைத் தவறவிடும் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள்.. அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமா?

தமிழகத்தில் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வைத் தவறவிட அதிகமான வாய்ப்புள்ளது.

TRB Exam, TET exam, TET paper I, TET Paper II, தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு பிஎட் பட்டதாரிகளும் போட்டி, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் பாதிப்பு , டெட் தேர்வு, டிஆர்பி, TRB, TET Exam, B Ed graduates competete with Diploma holders in TET, Tamilnadu
தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு பிஎட் பட்டதாரிகளும் போட்டி; டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் பாதிப்பு

பி.எட் படித்தவர்களும் TET தேர்வு தாள் – I எழுத அனுமதிக்கப்படுவதால், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி ஆசிரியர்களான பி.எட் படித்தவர்களுடன் போட்டியிட வேண்டிய…

TNTET Exam: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ரெடியா? சிலபஸ், தேர்வு முறை இதுதான்!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு; தகுதிகள், பாடத்திட்டம், தேர்வு முறை குறித்த முக்கிய தகவல்கள் இங்கே

TET: ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 விண்ணப்பிப்பது எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 9,494 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆண்டுத் திட்டத்தை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் வரை செல்லும் – மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

Teachers Eligibility Test qualifying certificate to be valid for lifetime: Pokhriyal: ஏற்கனவே 7 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட தேர்வர்களுக்கு புதிய TET சான்றிதழ்களை மறு…

TET certificate 7 year validity , ஆசிரியர் தகுதித் தேர்வு
‘டெட்’ தேர்ச்சி 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும்: அமைச்சர் செங்கோட்டையன்

பிகார், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் நிரந்தரச் சான்றிதழ்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியம்: 2020-21 ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு : அதிகாரபூர்வ அறிவிப்பு மே மாதம் நான்காம் தேதி வெளியிடப்படும். தேர்வு ஜூன் 27/28 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

TET exam latest updates : Engineering students can write teacher eligibility test
இன்ஜினியரிங் படித்தவர்களும் ஆசிரியர்கள் ஆகலாம் – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

6 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கணித ஆசிரியர்களாக அவர்கள் பணியை தொடங்கலாம்.

TN TRB PG Assistant results 2019,TN Post Graduate Assistants recruitment result,Teachers Recruitment Board Chennai,Teachers Recruitment Board,Physical Education Directors Grade-I result,certificate verification
TET தேர்வர்களுக்கு முக்கிய செய்தி – சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

Certificate verification for TET clearance : TET தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வான தேர்வர்களுக்கு நவம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் காலை மாலை என…

TET exam latest updates : Engineering students can write teacher eligibility test
ஆசிரியர் தகுதித் தேர்வு ஸ்கோர் கார்ட் டவுன்லோட் செய்வது எப்படி?

TN TET Paper 2 2019 Result : அதில் இருந்து நீங்கள் லாகின் செய்து உங்கள் ஸ்கோர் கார்டினை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

TNTET Result 2019 Result paper 2 declared
TNTET Result 2019 Paper 2: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இரண்டாம் தாள் முடிவுகள் வெளியீடு

TNTET Paper 2 Result 2019 Declared @trb.nic.in: இந்த முதல் மற்றும் இரண்டாம் தாளின் முடிவுகள் TNTRB-ன், trb.tn.nic.in. இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

TNTET Result 2019 Result paper 2 declared
TNTET exam results 2019: குறைந்த மதிப்பெண்கள், தேர்வர்கள் ஷாக்

TNTRB Releases TNTET Result 2019: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான இடைநிலை ஆசிரியர் பணிக்கான பேப்பர்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியடப்பட்டன.

TNTET Result 2019 Result, TNTET Result 2019 Result Live
TNTET Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல்தாள் முடிவு அறிவிப்பு, கவுன்சலிங் எப்போது?

TNTET Paper 1 Result 2019 Declared @trb.nic.in: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் முடிவுகள் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்

TNTET Result 2019 Result, TNTET Result 2019 Result Live
TNTET Answer Key 2019: ஆசிரியர் தகுதித்தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு ; பார்ப்பது எப்படி?

TNTET answer key : விடைக்குறிப்புகளில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால், வரும் 15ம் தேதி, மாலை 05.30 மணிக்குள் TRB அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்

tntet exam answer key 2019, tntet exam answer key 2019 paper 2, tntet exam answer key 2019 pdf, tntet exam answer 2019, tntet exam answer key paper 1 2019, today tntet exam answer key, tntet exam question and answer in tamil, tntet exam question paper with answers 2019, ஆசிரியர் தகுதி தேர்வு, விடைக்குறிப்பு, ஆ்சிரியர் தேர்வு வாரியம், டிஆர்பி
TNTET Exam Answer Key 2019: TET தேர்வு முடிவை எதிர்நோக்கி காத்திருப்பவரா நீங்கள் ; இதோ விடைக்குறிப்புகள், உத்தேச கட் ஆப் மதிப்பெண்கள்….

TNTET Answer Key 2019 Paper 1 & Paper 2 Released: தற்போது வெளியிடப்பட்டுள்ளது தற்காலிக விடைக்குறிப்புகள் தான் என்றாலும், இன்னும் சில தினங்களில் டிஆர்பி…

teacher eligibility test, teacher, schools, exam, hall ticket, website, ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர், பள்ளி, தேர்வு, ஹால்டிக்கெட், இணையதளம்
TET தேர்வர்கள் கவனத்திற்கு : இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியீடு

டெட் தேர்வின் முதல் தாள், ஜூன் மாதம் 8ம் தேதி காலை 10 மணிமுதல் 1 மணிவரையிலும், இரண்டாம் தாள்,9ம் தேதி காலை 10 மணிமுதல்1 மணி…

trb hall ticket download 2019, trb admit card 2019, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், முதுநிலை ஆசிரியர் தேர்வு, ஹால் டிக்கெட், trb.tn.nic.in
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தேதி குறிச்சாச்சு!! அப்புறம் என்ன, படிக்க ஆரம்பிங்க!!

இந்தத் தேர்வுக்கு மொத்தமாக 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளனர்

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.