சசிகலா சார்பாக வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் வழக்கை விரைந்து முடிக்க அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னம் வழங்கப்பட வேண்டும் என்ற டி.டி.வி.தினகரன் கோரிக்கையை ஏற்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
"“இரட்டை இலை சின்னம் தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் உச்சநீதிமன்றம் செல்வோம். அ.இ.அ.தி.மு.க. எங்களின் இயக்கம். ", டிடிவி தினகரன்
தினகரன் அணியில் இருந்து எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், புதுச்சேரி எம்.பி. கோகுல கிருஷ்ணன் ஆகியோர் முதல்வர் பழனிசாமியை சந்தித்துள்ளனர்
இரட்டை இலையின் சக்தியை ஆர்.கே.நகரில் நிரூபிப்போம் என ராமநாதபுரத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இரட்டை இலை கிடைத்த 2-வது நாளே அதிமுக.வில் மோதல் வெடித்திருக்கிறது. மதுரையில் ஓபிஎஸ்.ஸுக்கு தெரியாமல் இபிஎஸ் பங்கேற்ற விழா சர்ச்சை ஆகியிருக்கிறது.
பாரதிய ஜனதாக் கட்சி மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும் இடையே ட்விட்டரில் மோதல் மூண்டது.
அன்பழகன் கூறியதாவது, “அதிமுக அம்மா அணி சார்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவார். அவர் வெல்வது உறுதி”, என தெரிவித்தார்.
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி