ukraine

Ukraine News

iran-us-flag
சக்திவாய்ந்த வெடிகுண்டின் படங்களை வெளியிட்ட அமெரிக்கா… உலகச் செய்திகள்

இங்கிலாந்தில் மேயராக சீக்கியர் பதவியேற்பு; இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறும் வங்க தேசம்… உலகச் செய்திகள்

அதிபர் புதினை ட்ரோன்கள் மூலம் கொல்ல முயற்சி; உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்ய அதிபர் புதினைக் கொல்ல முயற்சி; இரண்டு ட்ரோன்கள் கிரெம்ளின் மாளிகை மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு

எம்.பி.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற 2 வாய்ப்பு; உக்ரைன், சீனாவில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

ஒரு முறை விதிவிலக்காக, ஒரு நிபுணர் குழு பரிந்துரைத்தபடி மருத்துவ படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற ஒரு வாய்ப்பு வழங்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து, உச்ச நீதிமன்றம்…

உக்ரைனில் மருத்துவ படிப்பு; தகுதி, கல்விக் கட்டணம், கல்லூரிகள் உள்ளிட்ட முழு தகவல்கள் இங்கே

உக்ரைனில் MBBS படிக்க வேண்டுமா? விண்ணப்பிக்கும் முன், சேர்க்கை செயல்முறை, தகுதிக்கான அளவுகோல்கள், சிறந்த கல்லூரிகளின் பட்டியல் மற்றும் முக்கிய ஆவணங்களை அறிந்து கொள்ளுங்கள்

உக்ரைனில் அமைதி; ஜி ஜின்பிங், மோடி செய்ய வேண்டியவை

உக்ரைனில் இராஜதந்திரத்திற்கான வாய்ப்பு வளர்ந்து வரும் நிலையில், அமைதிக்கான தடைகளும் மிக அதிகமாக உள்ளன. ஆனால் அவை போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியா மற்றும் சீனா பங்களிப்பதைத்…

போரை தொடங்கியது அவர்கள் தான்; மேற்கு நாடுகளை தாக்கிய புதின்

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டி உக்ரைன் மீதான தனது படையெடுப்பை புதின் அடிக்கடி நியாயப்படுத்தினார்

உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்: முக்கிய நகரங்களை உலுக்கிய 100 ஏவுகணைகள்

ரஷ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியாதல் உக்ரைன் முழுவதும் வான்வழி தாக்குதல் சைரன்கள் ஒலித்தன என்று உக்ரேனிய அதிபரின் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஜெலன்ஸ்கி: உக்கிரப் போருக்கு அச்சாரம்!

ரஷ்யா உடனான போரில் தாங்கள் தாக்குப் பிடிப்பதற்கும் வெல்வதற்கும் ஆயுதங்கள் தேவை என்று கோரிய ஜெலன்ஸ்கி, அமெரிக்கா தருகிற பணம் உலகின் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் பயன்படும்.…

‘இறுதிப்போட்டிக்கு முன் அமைதி செய்தி’: ஜெலென்ஸ்கி கோரிக்கையை ஃபிஃபா நிராகரிப்பு

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக அமைதி செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை ஃபிஃபா நிராகரித்துள்ளது.

2022-ன் சிறந்த நபர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி – டைம் இதழ்… உலகச் செய்திகள்

2022-ன் சிறந்த நபர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி – டைம் இதழ்; இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை; பெரு நாட்டின் முதல் பெண்…

கொரோனா மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் – அமெரிக்க விஞ்ஞானி… உலகச் செய்திகள்

கொரோனா மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் – அமெரிக்க விஞ்ஞானி; இலங்கையிலிருந்து சென்னைக்கு அடுத்த வாரத்தில் விமான சேவை தொடக்கம்… இன்றைய உலகச் செய்திகள்

போலந்தை தாக்கிய ரஷ்ய ஏவுகணை: உலகம் முழுவதும் அதிர்வுகளை கிளப்புவது ஏன்?

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அண்டை நாடான போலந்து நாட்டில் ரஷ்ய ஏவுகணை விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஜி20 மாநாடு; உக்ரைனில் போர் நிறுத்தம், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு தேவைகளை வலியுறுத்திய மோடி

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சாமானியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். உக்ரைனில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார்

காலநிலை மாநாடு – நூற்றுக்கணக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்… உலகச் செய்திகள்

கெர்சன் நகரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த உக்ரைன் படைகள்; காலநிலை மாநாடு நடைபெறும் இடத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்… இன்றைய உலகச் செய்திகள்

உக்ரைன் கெர்சன் பகுதியில் இருந்து பின்வாங்கும் ரஷ்யா… உலகச் செய்திகள் சில

காலநிலை நிதியை அதிகரிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை; உக்ரைன் கெர்சன் பகுதியிலிருந்து பின்வாங்கும் ரஷ்யா… இன்றைய உலகச் செய்திகள்

ஜெய்சங்கர் ரஷ்யா பயணம்; பேச்சுவார்த்தை நடத்தும் திறனில் கவனம் செலுத்தும் இந்தியா

ஜெய்சங்கரின் ரஷ்ய பயணம் ஒரு முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் இந்தியா இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது

ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் வழங்கியதை ஒப்புக்கொண்ட ஈரான்… உலகச் செய்திகள்

ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் வழங்கியதை ஒப்புக்கொண்ட ஈரான்; குழந்தைகள் சுவாச வைரஸ் தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஆணையம் அனுமதி… இன்றைய உலகச் செய்திகள்

பிரேசில் அதிபராக லுலா மீண்டும் தேர்வு; கீவ்வில் குண்டுமழை பொழியும் ரஷ்யா… உலகச் செய்திகள்

உக்ரைன் தலைநகர் கீவ்வில் குண்டுமழை பொழியும் ரஷ்யா; பிரேசில் அதிபராக லுலா டா சில்வா மீண்டும் தேர்வு… இன்றைய உலகச் செய்திகள்

புதினின் வெற்றியை நினைத்து பயந்த நேட்டோ; இப்போது தோல்வியால் கவலை அதிகரிப்பு

உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பில் புதினின் வெற்றியை நினைத்து பயந்த நேட்டோ; இப்போது அவரின் தோல்வியை நினைத்து அதிக கவலை கொள்கிறது

உக்ரைன் விவகாரம்; ஐ.நா.,வில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த இந்தியா

ஐ.நா பொதுச்சபையில் உக்ரைன் மீதான வரைவுத் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரிக்க இந்தியா வாக்களிப்பு

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version