USA

  • Articles
Result: 20- 30 out of 74 IE Articles Found
corona virus, lockdown, USA, Air india, air india repatriation flight, vande bharat mission, us bars air india flights, coronavirus news, indian express

வந்தே பாரத் மிஷன் : ஏர் இந்தியா எத்தகைய விதிகளை மீறியதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது?

US bars air india flights : ஒரு நாட்டிற்கு வரும் விமானத்திற்கும், புறப்பட்டு செல்லும் விமானத்திற்கும் விதிமுறைகளை நிர்ணயிப்பது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும்.

corona virus, lockdown,repatriation, air india, US government, air india flights to us, air india repatriation flights, vande bharat mission, indian express, covid outbreak

ஏர்-இந்தியா விமானங்களுக்கு அமெரிக்கா தடை: இந்தியர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல்

Air india repatriation flights : அமெரிக்கா விதித்துள்ள இந்த தடையை விலக்கிக்கொள்ளும் பொருட்டு, ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சியில் தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது

America, george floyd murder protests, racism protests in USA, america george floyd protests, america racism protests, george floyd murder, america coronavirus

அமெரிக்க வரலாற்றின் உயிரோட்டமான கேள்வி மறுபடி எழுந்திருக்கின்றது

America george floyd protests : அமெரிக்கா ஒரு கடுமையான உக்கிரமான கோடைகாலத்தை நோக்கிச் செல்கின்றது. மற்றும் இந்த பெருந்தொற்று, குறைவதற்கு பதிலாக மேலும் உக்கிரமடையக் கூடும்.

America, george floyd, rajasthan , jodhpur police, mask, police action, cop kneels on neck of man, george floyd, rajasthan cop kneels on neck of man, jodhpur george floyd, rajasthan george floyd video, viral

இந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்

Jodhpur police : போலீஸ்காரர் தற்காப்புக்காக அவரை பிடிக்க வேண்டியதாகி விட்டது. தங்கள் பாதுகாப்புக்காக போலீசார் இப்படி நடந்து கொள்வது வாடிக்கை தான். சீருடையில் இருக்கும் போலீசாரை தாக்க முயல்வது சமூகத்தை அவமதிப்பதற்கு சமம்

george floyd, george floyd death, george floyd death news, டிரம்ப், கறுப்பின நபர் கொலை, அமெரிக்க அதிபர், அமெரிக்காவில் கலவரம், george floyd news, usa news, george floyd death protests, minneapolis, black lives matter, us protests, donald trump, george floyd recent news, george floyd video, george floyd latest news

கலவரங்களை ஒடுக்க ராணுவத்தை இறக்குவேன் – அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

"நாங்கள் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவருகிறோம், சட்டவிரோதத்தை முடிவுக்கு கொண்டுவருகிறோம்" என்று டிரம்ப் கூறினார்.

America, USA, donald trump, white house, white house bunker, george floyd, us protests, us news, world news

போராட்டக்காரர்களால் அமெரிக்க வெள்ளை மாளிகை முற்றுகை – பதுங்கிய டிரம்ப்

US President Donald Trump : அமெரிக்க வெள்ளை மாளிகையின் வெளிப்பகுதியில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அதிபர் டிரம்ப் உள்ளேயே பதுங்கிவிட்டதாகவும், தீவிரவாத நடவடிக்கையின் போது ஏற்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை டிரம்ப், மேற்கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

corona virus, white house, USA, Michelle obama, corona virus pandemic, , barack obama, kennedy,news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

கென்னடி முதல் ஒபாமா வரை ஆஸ்தான பணியாளர் வில்சன் ஜெர்மேன் மரணம்

Michelle obama : 2012ம் ஆண்டில், ஒபாமா நிர்வாகத்தின்போது, அவரது பதவிக்காலம் நிறைவுபெற்றது. இவரது பணி ஓய்வு நிகழ்ச்சியில், ஜெர்மேன் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். அவருக்கு ஒபாமா பல்வேறு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

Indian-American physician bigins study to find if prayers could heal Covid-19 patients coronavirus case study, கொரோனா வைரஸ், கொரோனா நோயாளிகளை பிரார்த்தனை மூலம் குணப்படுத்த முடியுமா என ஆய்வு, இந்திய அமெரிக்க மருத்துவர் தனுஞ்ஜய லக்கி ரெட்டி, Indian-American physician bigins study, doctor study find if prayers could heal Covid-19 patients, coronavirus case study, usa, cansas

கொரோனா நோயாளிகளை பிரார்த்தனையால் குணப்படுத்த முடியுமா? இந்திய-அமெரிக்க மருத்துவர் ஆய்வு

அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தில் உள்ள இந்திய-அமெரிக்க மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தொலைவில் இருந்து பிரார்த்தனை செய்வதன் மூலம் குணப்படுத்த முடியுமா என்று கண்டறிய ஒரு ஆய்வைத் தொடங்கியுள்ளார்.

America, virginia, girl stuck in washing machine, hide and seek, lockdown, hide and seek gone wrong, virginia, viral videos, odd news, indian express, viral video

விளையாட்டு வினையானது : வாஷிங் மெஷினில் ஒளிந்தவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

குழந்தைகள் விளையாட்டின்போது குழந்தைகளாகவே யோசிக்க வேண்டும். அதனை மீறி யோசித்தால் இதுபோன்ற விளைவுகளையே நாம் சந்திக்க நேரிடும்

Corona killed Florida Doctor Madhvi Aya

”மீண்டும் வீட்டுக்கு வரவேண்டும்”… மகளின் ஆசையை நிறைவேற்றாத மருத்துவரின் இறுதி குறுஞ்செய்தி!

இந்த உலகில் என்னை புரிந்து கொள்ள கூடிய ஒரே ஒருவர் நீங்கள் மட்டும் தான் - மகளின் உருக்கமான பதிவு

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X