scorecardresearch

Velaikkaran News

பாடகி அவதாரம் எடுத்த பிரபல சீரியல் நடிகை… குவியும் வாழ்த்துக்கள்

Tamil Serial Update : பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்வுகளில் நடித்துள்ள கோமதி பிரியா, பின்னர் நடிப்புக்காக ஹைதராபாத் வரை சென்றுள்ளார்.

விஜய் டிவியின் இந்த சீரியல் ரஜினிகாந்த் படத்தின் காப்பியா?

Vijay tv serial velaikkaran story copy from muthu movie social media trolls: சீரியலின் ப்ரோமோவில், வேலைக்காரனாக வரும் ஹீரோதான் அந்த வீட்டின் எஜமானர்…

Nayanthara
நயன்தாராவை டிரெண்டாக்கிய ரசிகர்கள்… ஏன் தெரியுமா?

2003ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் நயன்தாராவின் முதல் படமான ‘மனசினக்கரே’ ரிலீஸானது. இந்தப் படம் ரிலீஸாகி நேற்றுடன் 14 ஆண்டுகள் ஆகிவிட்டன.

‘வேலைக்காரன்’ ரிலீஸ் : கேரள ரசிகர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன்

கேரளாவில் உள்ள தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கேரள மாநிலம் கொச்சியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

sivakarthikeyan
“பெரிய கதையாகத் தேர்ந்தெடுத்து நடிப்பதால் இடைவெளி விழுந்துவிட்டது” – சிவகார்த்திகேயன்

“பெரிய கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிப்பதால், ஒரு படம் ஷூட்டிங் முடியவே 100 நாட்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இனிமேல் இந்த மாதிரி இடைவெளி விழாது” என்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனின் “வேலைக்காரன்” நியூ ஸ்டில்ஸ்!

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் ஃபாசில், சினேஹா, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துவரும் ‘வேலைக்காரன்’ படத்தின் சில புதிய ஸ்டில்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Best of Express