விராட் கோலியின் மனைவி நிறைமாத கர்ப்பினியாக இருந்த நிலையில் அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ள 10 ஆண்டு ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளின் கனவு அணியில் இந்திய வீரர்கள் மஹேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
விராட் கோலி 2008ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். தன்னுடைய ஒரு நாள் கிரிக்கெட் பயணத்தில் இதுவரை 43 சதங்கள் மற்றும் 59 அரை சதங்களை அடித்திருக்கிறார்.
32 வது பிறந்த நாளை கொண்டாடிய இந்த கிரிக்கெட் கேப்டனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
டெல்லி அணியை சமாளிக்க முடியாமல் பெங்களூரு கேப்டன் கோஹ்லி திணறினார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது வர்ணனையில், விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா பற்றி தெரிவித்த கருத்துக்களுக்காக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அந்த கேட்ச் கொஞ்சம் சிரமம் என்றாலும், கோலி போன்ற சிறந்த பீல்டருக்கு அது எளிதான கேட்ச் தான்.
வீட்டில் இருந்து கொண்டே சாதித்த மூன்று இந்திய வீரர்கள் குறித்து இங்கே பார்க்கப் போகிறோம்
அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் காதலித்து டிசம்பர் 2017-ல் இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டனர்.
ஆனால் நீங்கள் அந்தத் தரவிலிருந்து பணம் சம்பாதிக்கத் தொடங்கும்போது, அங்குதான் பிரச்சனை ஏற்படுகிறது
இன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் – பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்
இலங்கைக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி மருந்து: இந்தியா வழங்குகிறது
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் டெல்லிக்குள் செல்லலாம்!
எஸ்ஏசி-க்கு விஜய் பகிரங்க நோட்டீஸ்: ‘எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது’
ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை
Tamil News Today Live : என் மனதில் குரலை பேச வரவில்லை, உங்கள் குரலை கேட்க வந்தேன் – ராகுல் காந்தி