
பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்டேலா, நடிகர் விவேக் மரணத்துக்கு எழுதியுள்ள இரங்கல் பதிவு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் நெஞ்சத்தை உருக்குவதாக அமைந்துள்ளது.
நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்துக்கு சென்ற புகழை கண்ட ரசிகர்கள் பலரும் முந்திக் கொண்டு செல்ப்பி எடுக்க முயன்றனர்.
பிரபல சீரியல் நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, நடிகர் விவேக் மரணத்தை நினைத்து வருந்தி, “ஹ்ம்ம்… எப்போ இருப்பா யாரு போவாங்கனேதெரியலையே… இன்னிக்கி உயிரோட இருக்கிறதே பெரிய விஷயம்…
Vivek wife press meet, thanks to govt and fans: என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. அதனை என்றைக்கும் நாங்கள் நன்றியுடன்…
இந்திரா காந்தி கைப்பட எழுதிய கடிதத்தை, தனது வாழ்நாள் முழுவதும் நீங்காத நினைவாக பத்திரப்படுத்தி வைத்திருந்தார், நடிகர் விவேக்.
“என் வாழ்க்கையிலே கலைவாணருக்குப் பிறகு அவன்தான் சார் ஆக்டர். அவன்தான் சார் மனுஷன்.” என்று மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து கண்ணீர் மல்க கூறிய வீடியோ வைரலாகி…
விமர்சன சிந்தனையை ஊக்குவிப்பதற்கும், சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அல்லது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் கருத்துகளை இணைப்பதற்கும் என எந்த ஒரு வாய்ப்பையும்…
சமூக நலனை குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட நடிகர் விவேக், பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். அவருடைய இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது.
Actor vivek death: தனது நகைச்சுவையில் பெரும்பாலும் சமூக சீர்திருத்தக் கருத்துகளை உட்படுத்தி, ரசிகர்களைச் சிரிக்க வைத்ததோடு, சிந்திக்கவும் வைப்பதே அவரின் நோக்கமாக இருந்தது.
நடிகர் விவேக்கின் சமூக சீர்த்திருத்த விழிப்புணர்வு நகைச்சுவை பாணி என்பது திராவிட இயக்க கருத்துகளின் தொடர்ச்சியாக இருந்தது. அதனால்தான், கலைஞர் கருணாநிதி நடிகர் விவேக்கை சின்ன கலைவாணர்…
Actor vivek death: சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல்