ஒவ்வொரு மாதமும் உங்கள் கைபேசி எண்ணை ரீசார்ஜ் செய்வது ஒரு பணி. சில நேரங்களில் உங்கள் எண்ணை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கடைசி தேதியை மறந்து விட்டு, மீதமுள்ள தொகையை இழந்திருக்கலாம்
பயனர்களின் தேவைக்கேற்ப ரிலையன்ஸ் தனது 4 பிரீபெய்ட் திட்டங்களான ரூபாய் 11, 21, 51 மற்றும் 101 ஆகியவற்றுக்கு டேட்டாவின் அளவை இரட்டிப்பாக்கி உள்ளது.
இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும். 300 இலவச எஸ்.எம்.எஸ்கள், 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்களை இது வழங்குகிறது
நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ்கள், ஃப்ரீ காலிங் மற்றும் ஃவோடஃபோன் ப்ளை மற்றும் ஜீ5 சப்ஸ்கிரிப்சன் வழங்கப்படுகிறது.
இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது ப்ரீபெய்ட் திட்டத்துக்கான கட்டணன்ங்களை மாற்றியமைத்து சிலகாலமாகிறது. திட்டங்களுக்கான கட்டணங்கள் சற்றே கூடினாலும் அவற்றுக்கான பலன்கள் குறைந்துவிட்டன. நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை…...
Google Prepaid mobile recharge : மக்கள் தங்கள் மொபைல்போனுக்கு தேவையான ப்ரீபெய்டு திட்டத்தை கண்டுபிடித்து, ஒப்பிட்டு பார்த்து ரீசாரஜ் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் தனது தேடு தளத்தில் புதிதாக, அறிமுகம் செய்துள்ளது.
வோடஃபோனின் மற்றொரு ரூ. 699க்கான பேக்கின் வேலிடிட்டி 84 நாட்களாகும். இதிலும் நீங்கள் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் கீழ் ஜியோ நிறுவனம் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
New MNP Rules Go Live : போர்ட்டிங் விண்ணப்பத்தை கேன்சல் செய்ய CANCEL, ஒரு ஸ்பேஸ் விட்டு உங்களின் 10 இலக்க எண்களை இணைத்து 1900-க்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.
Best Unlimited Call Prepaid Plans: இந்த வருடாந்திர ப்ளான்கள் மூலம் ஏர்டெல் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்