
கடந்த ஆண்டு கிரேட் பி-யில் இடம்பெற்றிருந்த தீப்தி ஷர்மா இந்த முறை கிரேட் ஏ-விற்கு முன்னேறியுள்ளார்.
‘விராட் கோலியின் பாரம்பரியத்தை இப்போது ஸ்மிருதி மந்தனாவும் பின்பற்றுகிறார்’ என்று ரசிகர்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
மெஸ்ஸியை புகழ்ந்த இளம் ரசிகரை கோபத்தில் சீண்டிய ரொனால்டோவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டி20 வடிவிலான லீக் கிரிக்கெட்டில் வைடு, நோ-பாலுக்கு டி.ஆர்.எஸ். பயன்படுத்தப்படும் புதிய அம்சம் மகளிர் பிரிமீயர் லீக் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் கோலாகலமாக அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில், குஜராத் ஜெயண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெண்கள் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் ரன் அவுட் ஆகியது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ரன்-அவுட்டை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதியது.
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 30 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 7 போட்டிகளில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா பெண்கள் மற்றும் ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி, இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது.
பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி தனது கடைசி லீக் போட்டியில் அயர்லாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
மகளிர் உலகக்கோப்பை தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டவராக இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இருந்தார். அவரை ரூ. 3.4 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சவுத்பா-வை டபில்யூ.பி.எல் போட்டியின் ஏலத்தின் தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு அணி…
இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவை பெங்களூரு அணி ரூ. 3.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஐசிசி மகளிர் டி20 அணி தரவரிசையில் தற்போதைய நம்பர் ஒன் அணியும், நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையை ஐந்து முறை வென்றுள்ளது.
இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் சுவேதா ஷெராவத் தனது சொந்த ஊரில் நண்பர்களுடன் ரோட்டில் இறங்கி டான்ஸ் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைப் போலவே, பெண்கள் ஐபிஎல் தொடரும் அதன் அறியப்படாத லாப நஷ்டங்களைக் கொண்டுள்ளது.
நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய இளம் மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மகளிர் ஐ.பி.எல் தொடருக்கான 5 அணிகளின் உரிமை 4669.99 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.