yogi adityanath

Yogi Adityanath News

CM Yogi Adityanath
மசூதி ஒலிபெருக்கியின் சத்தம் குறைந்துவிட்டது.. ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில், யோகி ஹைலைட்ஸ்!

இப்போது, மசூதி ஒலிபெருக்கியின் சத்தம் குறைந்துவிட்டது அல்லது ஒலிபெருக்கி முழுவதுமாக அகற்றப்பட்டுவிட்டதாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

3 மாதத்துக்குள் சொத்து விவரங்களை ஆன்லைனில் வெளியிட வேண்டும்.. அமைச்சர்களுக்கு  முதல்வர் யோகி உத்தரவு!

அரசின் செயல்பாட்டில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் தலையிடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அமைச்சர்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டார்.

காவலர்களை தாக்கி, கோரக்பூர் கோவிலுக்குள் நுழைய முயன்றவர் ஐஐடி பட்டதாரி – உ.பி காவல்துறை

உத்திரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமை வகிக்கும் கோரக்பூர் கோவிலுக்குள் நுழைய முயன்றவர் கைது; அவர் ஐஐடி பட்டதாரி என காவல்துறை தகவல்

பா.ஜ.க- மோடி- யோகியை முஸ்லிம்கள் நேசிக்கிறார்கள்: உ.பி மாநில ஒரே முஸ்லிம் அமைச்சர் புகழாரம்

33 வயதான டேனிஷ் ஆசாத் அன்சாரி அமைச்சராக பதவியேற்றதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அவர் சன்னி முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர். சன்னி முஸ்லிம் பிரிவு பொதுவாக அரசியல்…

யோகி அரசில் அமைச்சரான மோடியின் தளபதி… யார் இந்த ஏ.கே.ஷர்மா?

ஒரு மூத்த மத்திய அரசு அதிகாரி கூற்றுப்படி, பிரதமருக்கு நம்பகமான அதிகாரிகள் அடங்கிய குழு இருப்பது வழக்கமானது அல்ல, ஆனால் அத்தகைய குழுவிலும் ஏ.கே சர்மா தனித்து…

சந்தேகங்களுக்கு முடிவு கட்டிய யோகி; உ.பி-யில் புதிய வரலாறு

உத்திரபிரதேசத்தில் வரலாறு படைத்த யோகி ஆதித்யநாத்; பாஜகவின் முக்கிய முதல்வராக மட்டுமல்லாமல், முதன்மை பிரச்சார தலைவராகவும் உருவெடுத்துள்ளார்

உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாறுபடும் கேரளா,காஷ்மீர்,மேற்கு வங்கம்… யோகியின் கூற்று சரியா?

சட்டம் – ஒழுங்கு முதல் குழந்தை ஊட்டச்சத்து வரை, பெண்களின் நிலை முதல் பொருளாதார அளவீடுகள் வரை, உத்தரப் பிரதேசம் மாநிலமானது அதன் முதல்வர் ஆதித்யநாத் குறிப்பிட்ட…

UP Elections 2022: 11 மாவட்டங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. ஆளும் பாஜக-வுக்கு கடும் சவால்!

சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்ட்ரிய லோக்தளம் ஆகிய கட்சிகளின் மறுமலர்ச்சி கூட்டணியில் இருந்து ஆளும் பாஜக கடும் சவாலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உ.பி-யில் யோகிக்காக களம் இறங்கும் இந்து யுவ வாகினி; யார் இவர்கள்?

லவ் ஜிஹாத் சந்தேகத்தின் பேரில் தாக்குதல், பசு கடத்தல்காரர்களை வழிமறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட வாஹினி அமைப்பின் நிர்வாகிகள், யோகி ஆதித்யநாத்திற்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர்

உ.பி.யில் 2 அமைச்சர்கள் ராஜினாமா; கட்சி மாறும் ஓபிசி தலைவர்கள்… பாஜகவில் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள்

உ.பி. அரசாங்கத்தில் இருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதால் பதற்றமடைந்த பாஜக, ஓபிசி, எஸ்சி மக்களை சென்றடைய பிரச்சாரம் செய்யத் தயாராகிறது.

வெளியேறும் முக்கிய தலைவர்கள்; பாஜகவின் ஓ.பி.சி வாக்குகளைக் குறைக்குமா? டெல்லி கூட்டத்தில் மறுபரிசீலனை

பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சியாக எழுந்துள்ள சமாஜ்வாதி கட்சி, பாஜகவைச் சேர்ந்த மௌரியாவை சமாஜ்வாதி கட்சியில் சேர்ப்பதன் மூலம் யாதவ் அல்லாத ஓ.பி.சி. பிரிவினரை முஸ்லிம்-யாதவ் வாக்கு வங்கியில்…

உ.பி.,யில் மேலும் ஒரு பாஜக அமைச்சர் விலகல்… கைவிட்டு செல்கிறதா யோகி கோட்டை?

அடுத்தடுத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகி வருவது பாஜகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது

உ.பி-யின் அரசியல் பரிணாமம்: எத்தனை மாற்றம்? எத்தனை திருப்பம்?

தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் உத்தரப் பிரதேசம், அதன் சட்டமன்றத் தேர்தலிலும் திருப்பங்கள் நிறைந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. மாநிலம் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், அடிக்கடி மாறிவரும்…

டெல்லி ரகசியம்: உ.பி.,யில் பிராமணர்களை கவர குழு அமைத்த பாஜக

மக்கள் தொகையில் 17 சதவீதமாக உள்ள சமூகத்தை புறக்கணிக்க கட்சியால் முடியாது என்று பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

உ.பி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஜனசங் தலைவர்கள், தெய்வங்கள், துறவிகளின் பெயர் சூட்டும் அரசியல்!

உத்தரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு யாருடைய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அரசியல் முக்கியத்துவம் குறித்து ஒரு பார்வை.

‘எத்தனை பேரை கைது செய்துள்ளீர்கள்?’ – முழு அறிக்கை தாக்கல் செய்ய உ.பி., அரசுக்கு உத்தரவு

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஒருநபர் விசாரணைஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் வன்முறை: 2017இல் வாக்குகளை அள்ளிய பாஜகவுக்கு நெருக்கடி?

லக்கிம்பூர் வன்முறையின் தாக்கம் பிலிபித், ஷாஜகான்பூர், ஹர்தோய், சீதாபூர் மற்றும் பஹ்ரைச் போன்ற எல்லை மாவட்டங்களிலும் எதிரோலிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.