கல்வி – வேலை வாய்ப்பு செய்திகள்

பள்ளிகள் திறப்பு எப்போது? பெற்றோர் கருத்தை கேட்கும் மத்திய அரசு

பள்ளிகள் திறப்பு எப்போது? பெற்றோர் கருத்தை கேட்கும் மத்திய அரசு

school reopening in tamilnadu: பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை 20.07.2020 (திங்கட்கிழமைக்குள்) தெரிவிக்க  வேண்டும்.

சென்னை கல்லூரிகள் ஆன்லைன் மாணவர் சேர்க்கைக்கு தயார் – மாணவர்களே நீங்க தயாரா!

சென்னை கல்லூரிகள் ஆன்லைன் மாணவர் சேர்க்கைக்கு தயார் – மாணவர்களே நீங்க தயாரா!

Colleges in Chennai : டி ஜி வைஷ்ணவ கல்லூரி, மாணவர் சேர்க்கைக்கான நேர்காணலை, வீடியோ கான்பரன்சிங் முறையில் திட்டமிட்டுள்ளது.

மாணவர்களே ஆன்லைன்ல விண்ணப்பிங்க –  பிடிச்ச கல்லூரியில படிங்க

மாணவர்களே ஆன்லைன்ல விண்ணப்பிங்க – பிடிச்ச கல்லூரியில படிங்க

Online admission in colleges : அரசு கலை & அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது

Tamil Nadu 12th results live: அரசுப் பள்ளிகளில் 85.94% மாணவர்கள் தேர்ச்சி

Tamil Nadu 12th results live: அரசுப் பள்ளிகளில் 85.94% மாணவர்கள் தேர்ச்சி

Tamilnadu 12th Class Result 2020: 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

12th result: தமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ‘செக்’ செய்வது எப்படி?

12th result: தமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ‘செக்’ செய்வது எப்படி?

12th result tamil news: தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in. ஆகிய தளங்களில் தெரிந்துக் கொள்ளலாம்.

TNEA 2020: பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் பதிவு தொடங்கியது

TNEA 2020: பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் பதிவு தொடங்கியது

செப்டம்பர் 17ஆம் தேதி முதல் பொறியியல் கவுன்சிலிங் நடைபெறும். tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் கிளாஸ் – வகுப்பு வாரியாக ‘டைமிங்’ அறிவித்த மத்திய அரசு

ஆன்லைன் கிளாஸ் – வகுப்பு வாரியாக ‘டைமிங்’ அறிவித்த மத்திய அரசு

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இரண்டு வகுப்புகளுக்கு மேல் பாடம் நடத்தக்கூடாது

இந்த ஆண்டும் 40,000 பேருக்கு வேலை வழங்குவோம்: டி.சி.எஸ். அறிவிப்பு

இந்த ஆண்டும் 40,000 பேருக்கு வேலை வழங்குவோம்: டி.சி.எஸ். அறிவிப்பு

நாங்கள் கடந்த ஆண்டு 40,000  கல்லூரி மாணவர்களுக்கு   வழங்கிய பணி நியமனக் கடிதத்தை கவுரவித்துள்ளோம்.

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

cbse 12th result 2020: நிலுவையில் உள்ள தேர்வுகள் நடத்தப்படாத சூழலில்,12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ வாரியம்  தற்போது வெளியிட்டது.   

Advertisement

JUST NOW
X