இந்தியா செய்திகள்

தினமும் ஒரு கிலோ களிமண்ணை உண்டு ஆரோக்கியமாக வாழும் 99 வயது முதியவர்

தினமும் ஒரு கிலோ களிமண்ணை உண்டு ஆரோக்கியமாக வாழும் 99 வயது முதியவர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 99 வயது முதியவர் ஒருவர் தினந்தோறும் ஒரு கிலோகிராம் களிமண்ணை உண்ணும் வழக்கத்தை கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ: பள்ளி வாகனத்தை கல்வீசி தாக்கிய ‘பத்மாவத்’ எதிர்ப்பாளர்கள்: அச்சத்தில் நடுங்கும் குழந்தைகள்

வீடியோ: பள்ளி வாகனத்தை கல்வீசி தாக்கிய ‘பத்மாவத்’ எதிர்ப்பாளர்கள்: அச்சத்தில் நடுங்கும் குழந்தைகள்

சில அமைப்பினர் பள்ளி வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால், மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்திலிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ: ஓடும் ரயில் முன் செல்ஃபி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி

வைரல் வீடியோ: ஓடும் ரயில் முன் செல்ஃபி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி

ஐதராபாத்தில் அலட்சியமாக ஓடும் ரயில் முன் செல்ஃபி எடுத்த இளைஞரின் மீது ரயில் மோதும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

‘பத்மாவத்’ ரிலீஸ் : நாட்டின் பல இடங்களில் வலுக்கும் எதிர்ப்பு போராட்டம்!

‘பத்மாவத்’ ரிலீஸ் : நாட்டின் பல இடங்களில் வலுக்கும் எதிர்ப்பு போராட்டம்!

பத்மாவத் பட ரிலீசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த லைவ் அப்டேட்ஸ் இங்கே

நரேந்திர மோடி மீது உத்தவ் தாக்கரே தாக்கு : ‘வலிமையான தலைவர் இல்லை; பட்டம் விடும் தலைவர்’

நரேந்திர மோடி மீது உத்தவ் தாக்கரே தாக்கு : ‘வலிமையான தலைவர் இல்லை; பட்டம் விடும் தலைவர்’

பிரதமர் நரேந்திர மோடி, ‘வெளிநாட்டு தலைவர்களுடன் பட்டம் விடவே ஆர்வமாக இருப்பதாக’ சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் தாக்குதல் தொடுத்திருக்கிறார்.

”எங்களை கருணைகொலை செய்துவிடுங்கள்”: குடியரசு தலைவருக்கு வயதான தம்பதி கடிதம்

”எங்களை கருணைகொலை செய்துவிடுங்கள்”: குடியரசு தலைவருக்கு வயதான தம்பதி கடிதம்

மும்பையை சேர்ந்த வயதான தம்பதியர் தங்களை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பாஜக-ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான வரிகளை நீக்கிவிட்டு உரை நிகழ்த்திய கேரள ஆளுநர்: சிபிஎம் குற்றச்சாட்டு

பாஜக-ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான வரிகளை நீக்கிவிட்டு உரை நிகழ்த்திய கேரள ஆளுநர்: சிபிஎம் குற்றச்சாட்டு

பட்ஜெட் மீதான ஆளுநர் உரையில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிரான பகுதிகளை நீக்கி, ஆளுநர் சதாசிவம் பேசாமல் தவிர்த்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

சிவசேனா 2019-ல் தனித்து போட்டி : தேசிய செயற்குழுவில் அறிவிப்பு

சிவசேனா 2019-ல் தனித்து போட்டி : தேசிய செயற்குழுவில் அறிவிப்பு

சிவசேனா 2019 தேர்தலில் தனித்து போட்டியிட இருக்கிறது. இன்று நடைபெற்ற தேசிய செயற்குழுவில் அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சப் இன்ஸ்பெக்டரை மிரட்டும் உத்தரபிரதேச பாஜக எம்பி: வைரலான ஆடியோ

சப் இன்ஸ்பெக்டரை மிரட்டும் உத்தரபிரதேச பாஜக எம்பி: வைரலான ஆடியோ

உத்தரபிரதேச மாநில பாஜக எம்.பி. ராம் சங்கர் கத்தேரியா, சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை மிரட்டும் ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

ராஜீவ் கொலைக் கைதிகள் 7 பேர் விடுதலையா? 3 மாதங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவு

ராஜீவ் கொலைக் கைதிகள் 7 பேர் விடுதலையா? 3 மாதங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவு

ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X