இந்தியா செய்திகள்

அண்டை கிராமத்துக்கு படிக்க செல்ல பயம்… உண்ணாவிரதத்தின் மூலம் சாதித்த மாணவிகள்!

இரண்டு நாட்களுக்கு முன்னர் சுமார் 13 மாணவிகள் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.

கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி… மத்திய அரசு ஒப்புதல்

இந்த திட்டத்தின் கீழ் ரூ.6000, மூன்று தவணைகளாக வழங்கப்படும்.

கேரள ‘உள்ளாடை’ விவகாரம்… விளக்கம் அளிக்க உத்தரவு!

தேர்வெழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்ற, கண்காணிப்பாளர் உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

சாலையில் இறந்துகிடந்த ஐஏஎஸ் அதிகாரி!

முதற்கட்ட சோதனையில் அவரது மோவாயில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது

யோகி வருவார் பின்னே… சோபா, ஏ.சி வரும் முன்னே… உ.பி விசித்திரம்

முதலமைச்சர் அந்த குடும்பத்தை சந்தித்து விட்டு திருப்பிய அரை மணி நேரத்திற்குள்ளாக, அங்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் அகற்றிவிட்டது.

பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 2 பேர் பலி!

பாதுகாப்பு கருதி, எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன...

delhi election 2020, delhi election dates, டெல்லி தேர்தல், டெல்லி தேர்தல் தேதி, டெல்லி சட்டமன்றத் தேர்தல்

ஓட்டு போடும் போது ஓப்புகைச் சீட்டு வழங்கப்படும்: தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் எந்த கட்சிக்கும் சாதகமாக செயல்படவில்லை என நஜிம் ஜைதி விளக்கம்

மோடி இலங்கை பயணம்: மீனவர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் நிலை குறித்தும், இந்திய மீனவர்கள் பிரச்னை குறித்தும் விவாதிக்கப்படலாம்

கேரள மாணவிக்கு நேர்ந்த அவலம்… வெறும் ‘சஸ்பெண்ட்’ வேதனையை மீட்டுத் தருமா?

இந்த சம்பவம், மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகவே மாறிப் போனது.

சிஎஸ் கர்ணனுக்கு 6-மாத சிறை தண்டனை… உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதற்காக சிஎஸ் கர்ணனுக்கு 6-மாத சிறை தண்டனை

Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X