இந்தியா செய்திகள்

தொழுகையில் ஈடுபட வேண்டாம்; போலீசாருக்கு அறிவுரை

ஸ்ரீநகரில் ஜமியா மசூதியில் காவல் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி முஹம்மத் ஆயுத் பண்டித் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, அம்மாநில போலீசார் பொது இடங்களில் ரமலான் தொழுகையில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. பொதுவான மசூதிகள் மற்றும் தனிமையான இடங்களில் ரமலான் தொழுகையை நடத்தாதீர்கள் என...

அமெரிக்காவிலிருந்து ‘மன் கி பாத்’ உரை நிகழ்த்தும் மோடி!

பிரதமர் மோடியின் மூன்று நாள் அமெரிக்க பயணமானது இன்று தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக அமெரிக்காவின் முக்கிய சிஇஒக்கள் 20 பேரிடம் மோடி ஆலோசனை நடத்துகிறார். ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஒ டிம் குக், வால்மார்ட் நிறுவனத்தின் சிஇஒ டக் மெமில்லான், கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர்பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் தலைமை...

narttam mishra

செய்தி போட பணம் கொடுத்த அமைச்சர் பதவி நீக்கம்

அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அவரால் போட்டி போட முடியாது.

ஹிந்தி இல்லாமல் முன்னேற்றம் இல்லை; வெங்கய்யா நாயுடு

மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு அளித்த பேட்டியில், “ஹிந்தி தான் நமது நாட்டின் தாய்மொழி. நமது தாய்மொழியை கற்றுக் கொள்வதுடன் அதனை மேம்படுத்தவும் வேண்டும். ஹிந்தி மொழி இந்தியர்களின் அடையாளம். இதற்காக நாம் பெருமைப்படவேண்டும். நாம் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளும்போது, நம்மை ஆங்கிலேய மக்கள் போல நினைத்துக் கொள்கிறோம். இது...

Ram Nath Kovind

குடியரசுத் தலைவர் பதவி என்பது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது: ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் பதவி என்பது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந் களம் இறங்கியுள்ளார். பிரதமர் நேரந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் முன்னிலையில் ராம்நாத் கோவிந்த்...

ஜம்மு காஷ்மீர்: போலீஸ் அதிகாரி கல்லால் அடித்துக் கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் போலீஸ் அதிகாரியை மர்ம கும்பல் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு அருகே உள்ள நவ்ஹட்டா பகுதியில் உள்ளது ஜமியா மசூதி. நேற்று நள்ளிரவு அந்த மசூதியில் தொழுகை நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் போலீஸ் துணை...

Ram Nath Kovind

ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுவை தாக்கல் செய்தார் ராம்நாத் கோவிந்த்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில், அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த வேட்புமனு தாக்கல் செய்யும்...

நீட் தேர்வு முடிவு வெளியீடு!

நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. cbseresult.nic.in, cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 65 ஆயிரம் எம்.பி.பிஎஸ் மற்றும் 25 ஆயிரம் பி.டி.எஸ் இடங்களுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 7-ம் தேதி நடைபெற்றது. இந்த நீட்தேர்வை 11,38,900 பேர் எழுதினர். முன்னதாக...

satellite Cartosat-2, ISRO, PSLV

பி.எஸ்.எல்.வி., – சி 38′ ராக்கெட், 31 செயற்கை கோள்களுடன், விண்ணில் பாய்ந்தது!

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., – சி 38′ ராக்கெட், 31 செயற்கை கோள்களுடன், இன்று விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., – சி 38 ராக்கெட் மூலம், ‘கார்ட்டோசாட் – 2′ செயற்கை கோள்களை இன்று விண்ணில் செலுத்தியது.  ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்...

Ram Nath Kovind

ஜனாதிபதி தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் ராம்நாத் கோவிந்த் வேட்புமனு!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக பாஜக அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளது. இன்று காலை 11 மணியளவில் அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்த வேட்புமனு தாக்கல்...

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X