உலகத்தின் எந்த மூலைக்கும் கொரோனா தடுப்பு மருந்தை அனுப்ப இந்தியா தயாராக உள்ளது
டெல்லியில் வாழும் அவரது தாய்வழி மாமா கோ. கோபாலன்,
Joe Biden signs 17 orders to undo Donald Trump Legacy டிரம்ப் நாட்டிற்குச் செய்த மிகப் பெரிய சேதங்களை மாற்றியமைப்பதுதான் பைடனின் குறிக்கோள்களில் ஒன்றாக இருக்கிறது.
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்-க்காக பத்ம லட்சுமி வித்தியாசமான உணவை தயார் செய்துள்ளார்.
Srilanka Tamil parties joint letter to UN Human rights Council : இலங்கை தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும், தமிழ் சிவில் அமைப்புக்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு கடிதம் எழுதியுள்ளன
கிளர்ச்சியை தூண்டியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு முறை குற்றச்சாட்டுக்கு உள்ளான முதல் அமெரிக்க அதிபர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இலங்கை யாழ் பல்கலை கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் மீண்டும் அமைக்கப்படும் என உறுதியளித்த யாழ் பல்கலைகழக துணைவேந்தர் இதற்காக அடிக்கல் நாட்டினார்.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்ரீவிஜயா பயணிகள் விமானம் ஜெட் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பை இழந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் 46 - வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்க போவதில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
தமிழ் சிறுபான்மை மக்களுக்கு சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியம் ஆகியவற்றை இலங்கை அரசு அவர்களுக்கு வழங்கிட வேண்டும்.