விளையாட்டு செய்திகள்

no crowds would not be allowed in Chennai chithamparam stadium for india v England test series. - சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி

சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி

போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்திற்குள் பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என யாருக்கும் அனுமதியில்லை.

Bcci recommends 2 k/m running test and yo yo test to Indian cricket players - இத்தனை நிமிடத்தில் 2 கிமீ ஓடவேண்டும்: வீரர்களுக்கு பிசிசிஐ புதிய டெஸ்ட்

இத்தனை நிமிடத்தில் 2 கிமீ ஓடவேண்டும்: வீரர்களுக்கு பிசிசிஐ புதிய டெஸ்ட்

இந்திய வீரர்கள் யோ யோ டெஸ்ட்ல் தேர்ச்சி பெறவதோடு 2 கி/மீ ஓடும் புதிய டெஸ்ட்டிலும் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

He is not Uthappa CSK team’s periyappa social media people comments for selecting Robin Uthappa in CSK team. - இவரு உத்தப்பா இல்லை; சிஎஸ்கே பெரியப்பா: டுவிட்டரில் விளாசும் ரசிகர்கள்

இவரு உத்தப்பா இல்லை; சிஎஸ்கே பெரியப்பா: டுவிட்டரில் விளாசும் ரசிகர்கள்

கடந்த ஆண்டு நடந்த ஐபில் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ராபின் உத்தப்பாவுக்கு சென்னை அணியில் இடம் கிடைத்துள்ளது.

india vs England test at Chennai 50% crowd attendance bcc request tamilnadu government - சென்னையில் டெஸ்ட்: ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்குமா? பிசிசிஐ புதிய கோரிக்கை

சென்னையில் டெஸ்ட்: ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்குமா? பிசிசிஐ புதிய கோரிக்கை

இந்த போட்டிகளுக்கு 50% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

சொந்த ஊர் திரும்பிய நடராஜன்: சின்னப்பம்பட்டி ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு

ஆஸ்திரேலியா வெற்றித் தொடரிலிருந்து இன்று சேலம் சின்னப்பம்பட்டிக்குத் திரும்பியா கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஊர் மக்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

IPL Mega auction 2021 8 teams  released and retained players list Tamil news - இந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்

இந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களாக கருதப்படும்  எம். எஸ். தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரை தக்க வைப்பதாகவும், சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை விடுவிப்பதாகவும் அறிவித்தது.

ipl

2021 ஐபிஎல் ஏலம்… வீரர்களுக்கு காத்திருந்த ஏகப்பட்ட டிவிஸ்ட்.. முழு விவரம்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ரிஷாப் பந்த், சுப்மான் கில், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன் போன்றோர் அவர்கள் ஏற்கனேவே விளையாடிய அணிகளால் தக்க வைக்க அதிக வாய்ப்புள்ளது.

Messi suspended for hitting Asier Villalibre in  the Spanish Super Cup final - மெஸ்சிக்கு தடை? பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்

மெஸ்சிக்கு தடை? பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்

நட்சத்திர வீரர் மெசி கால்பந்து விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது

அளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து

PM Congratulations To Indian Team : ஆஸ்திரேலியாவில் ஆலன் பார்டர் சுனில் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

வரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X