/tamil-ie/media/media_files/uploads/2019/12/a8-3.jpg)
FC Bayern München, the German Football Club was posting Thank You cards in tamil - தமிழில் நன்றி கூறிய ஜெர்மனி கால்பந்து கிளப் அணி - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி
ஜெர்மனியின் பிரபல கால்பந்து கிளப்பான FC Bayern München, தனது முகநூல் பக்கத்தில் நன்றி தெரிவிக்கும் கார்டுகளை போஸ்ட் செய்துள்ளது. நூற்றுக்கணக்காக கார்டுகளில் அந்தந்த நாட்டு மொழிகளில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிடப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
/tamil-ie/media/media_files/uploads/2019/12/a5-3-300x167.jpg)
இதில், இந்திய நாட்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்திய பிராந்திய மொழிகளில் பலவற்றில் நன்றி தெரிவித்து போஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.
ஹிந்து முறைப்படி 'ஆரத்தி' எடுத்த மகள்.... டிவியை அடித்து நொறுக்கிய அப்ரிடி! (வைரல் வீடியோ)
குறிப்பாக, தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், "மிக்க நன்றி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/12/a6-2-300x300.jpg)
இதனை ரசிகர்கள் பலரும் சமூக தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
நிகழ் தசாப்தத்தின் அரசன் - விராட் கோலி எனும் வெற்றி 'உள்ளான்'
சர்வதேச அரங்கில் 1976, 2001ம் ஆண்டுகளில் Intercontinental கோப்பையையும், 2013ம் ஆண்டு ஃபிபா கிளப் உலகக் கோப்பைத் தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்ற அணி FC Bayern Munich என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.