India Vs New Zealand 2nd T20: இந்தியாவுக்கு செக் வைக்குமா நியூசிலாந்து?

When and Where to watch IND Vs NZ Match Live: இந்தியா vs நியூசிலாந்து 2வது டி20 லைவ்

 India vs New Zealand T20 Match Live Telecast: இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நாளை (ஜன.26) நடைபெறுகிறது.

இதே ஆக்லாந்து மைதானத்தில் நியூசிலாந்து எதிராக கடந்த வெள்ளியன்று (ஜன.24) நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய அணி தானே எதிர்பார்க்காத ஒரு அபார வெற்றியை பதிவு செய்தது.

சிறுமியின் தலையை தாக்கிய ரஃபேல் நடால் ஷாட் – முத்தம் கொடுத்து மன்னிப்பு (க்யூட் வீடியோ)

ஏதோ இந்தியாவின் நாக்பூர் பிட்சில் விளையாடுவதைப் போன்று, நியூசிலாந்து நிர்ணயித்த 204 ரன்கள் இலக்கை 19வது ஓவரிலேயே எட்டி அசத்தியது கோலி டீம்.

இந்நிலையில், நாளை மீண்டும் ஆக்லாந்து மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டி நடைபெற உள்ளது.

இந்திய நேரப்படி நாளை காலை 11:50 மணிக்கு டாஸ் போடப்பட்டு, பகல் 12:20 மணிக்கு ஆட்டம் துவங்கப்படும்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச்.டி சேனல்களில் போட்டியை லைவாக காணலாம்.

ஆன்லைனில் ஹாட்ஸ்டாரில் போட்டியை பார்க்கலாம்.

தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை காணலாம்.

வாழைப்பழத் தோலைக்கூட உரித்து சாப்பிட முடியாதா? டென்னிஸ் வீரரை விளாசிய நடுவர்; வைரல் வீடியோ

Auckland Weather Today: ஆக்லாந்து வானிலை

நாளை ஆக்லாந்தில் மழை இருக்காது என்றும், ஓரளவு மேகமூட்டத்துடன் வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ind vs Nz 2nd t20: Auckland weather today

Ind vs Nz 2nd t20: Auckland weather today

இந்திய அணி வீரர்கள் விவரம்:

விராட் கோலி(C), ரோஹித் ஷர்மா (VC), லோகேஷ் ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (WK), ஷிவம் துபே, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துள் தாகூர்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

Web Title:

Ind vs nz 2nd t20 live streaming live cricket score when and where to watch auckland weather

Related Posts
பெரியார் சர்ச்சை: ரஜினிக்கு எதிராக வழக்கு பதியக் கோரிய மனு – சென்னை ஐகோர்ட் தள்ளுபடி
பெரியார் சர்ச்சை: ரஜினிக்கு எதிராக வழக்கு பதியக் கோரிய மனு – சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக  வழக்கு பதிய கோரிய திராவிடர் விடுதலை கழகத்தின்  சார்பில்  தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50 ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார். […]

பெரியார் பற்றிய ரஜினி வாய்ஸ் – இரட்டை இலை கட்சியின் இரட்டை நிலைப்பாடு
பெரியார் பற்றிய ரஜினி வாய்ஸ் – இரட்டை இலை கட்சியின் இரட்டை நிலைப்பாடு

அண்மையில் துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, 1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் ராமர், சீதை படத்தை ஈ.வே.ரா.பெரியார் செருப்பால் அடித்ததாகக் குறிப்பிட்டார். இது சர்ச்சையை உருவாக்கியது. ‘ராமர் – சீதை படத்தை பெரியார் அடிக்கவில்லை. கூட்டத்தில் ஜனசங்கத்தினர் வீசிய செருப்பை எடுத்து, திராவிடர் கழக தோழர் ஒருவர் ராமர் படத்தை செருப்பால் அடித்தார்’ என்று பெரியாரிய அமைப்பினர் விளக்கம் கொடுத்தனர். ரஜினி தனது கருத்தை வாபஸ் பெற்று, […]

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close