விளையாட்டு செய்திகள்

நாங்கள் இறுதிப் போட்டிக்கு தகுதியானவர்கள்…. செமையாக நிரூபித்தது கொல்கத்தா அணி!

ஸ்டைலாக திரும்பி நின்றுக் கொண்டு, வந்த பந்தை வாங்கி அடிக்காமல், அப்படியே தட்டிவிட்டு ரன்அவுட் செய்தார் தோனி. (வயசானாலும் உன் ஸ்டைல் இன்னும் மாறல..) என்று தான் நமக்கு சொல்லத் தோன்றியது.

கிடைத்த வாய்ப்பும் வீணாப்போச்சே…..கோலி பரிதாபம்!

இரவு 11.30 மணிக்கு போட்டித் தொடங்கும் என்றும், 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக இது நடத்தப்படும் என கூறப்பட்டது. இரு அணி ரசிகர்களும் தூங்காமல் எப்படியாவது ஆட்டத்தை கண்டுவிட வேண்டுமென்று காத்திருந்தனர். ஆனால்.......

ஊக்க மருந்து தடை முடிவு… 15 மாதத்திற்கு பின்னர் டென்னிஸில் ஷரபோவா

ரஷ்யாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா 15-மாத தடை காலத்திற்கு பின்னர் டென்னிஸில் மீண்டும் களம் இறங்குகிறார்.

ஐபிஎல் 2017: பிளேஆஃப் சுற்று கெஸ்ஸிங்…..

டெல்லியில் விவசாயிகள் போராட்டம், தமிழக அரசியல் கதகளி ஆகியவை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், எந்தவித பாதிப்புமின்றி, எதிர்ப்புமின்றி எப்போதும்போல சிறப்பாகவே இந்தாண்டும் வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது ஐபிஎல்-ன் 10-வது சீசன். ‘அடுத்த வருஷம் தல தோனியோடு எப்படி வரோம் -னு மட்டும் பாரு’-னு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்...

“மாஸ்டர் பிளாஸ்டர்” சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 44-வது பர்த்டே…

"மாஸ்டர் பிளாஸ்டர்" சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாளையொட்டி விளையாட்டு பிரபலங்கள் பலர் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல்-2017: அதிரடி காட்டிய ரெய்னா… குஜராத் அணிக்கு 2-வது வெற்றி

ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் லயன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் கொல்கத்தா அணியை கடைசி இடத்தில் இருந்த குஜராத் அணி வீழ்த்தியது.

ஐபிஎல்-2017: மும்பையின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்துமா பஞ்சாப்? இரு அணிகளிடேயே இன்று பலப்பரிட்சை

இந்தூர்: இந்தூரில் இன்றிரவு 8-மணிக்கு நடைபெறும் ஐபிஎல் தொடரின் 22-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மும்பை இன்டியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடர்களில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இன்டியன்ஸ் அணி இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. நடப்புத் தொடரில்...

Advertisement

இதைப் பாருங்க!
X