தொழில்நுட்பம் செய்திகள்

யூடியூப் லோகோ மாற்றம்… கூடுதல் வசதிகளும் அறிமுகம்!

யூடியூப் லோகோ மாற்றம்… கூடுதல் வசதிகளும் அறிமுகம்!

யூடியூப் தளமானது புதியதாக தனது லோகோவை மாற்றியமைத்துள்ளது. அதோடு புதிய வசதிகளையும் அறிகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப்பிலும் இனி  ‘வெரிஃபைடு’ குறியீடு!

வாட்ஸ்அப்பிலும் இனி ‘வெரிஃபைடு’ குறியீடு!

வாட்ஸ்அப்-ல் வரவுள்ள இந்த வெரிஃபைடு’ குறியீடு பச்சை நிறத்தில் இருக்குமாம்.

ஜியோபோன் முன்பதிவு குறித்த ஸ்டேட்டஸ் அறிந்து கொள்வது எப்படி?

ஜியோபோன் முன்பதிவு குறித்த ஸ்டேட்டஸ் அறிந்து கொள்வது எப்படி?

சுமார் 10-லட்சம் பேர் ஜியோபோனுக்காக முன்பதிவு செய்துள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விவோ Y69 செல்ஃபோன் வாங்க திட்டமிருக்கீங்களா? அதன் சிறப்பம்சங்களைப் படிச்சுட்டு போங்க

விவோ Y69 செல்ஃபோன் வாங்க திட்டமிருக்கீங்களா? அதன் சிறப்பம்சங்களைப் படிச்சுட்டு போங்க

விவோ நிறுவனம், தங்களுடைய புதிய ஸ்மார்ட்ஃபோன் விவோ Y69 மாடல் செல்ஃபோனை வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது. செல்ஃபி அம்சம்தான் இந்த மாடலின் சிறப்பம்சம்.

இந்தியாவில் நுழைந்த என்.யு.யு… புதியதாக 4 வோல்ட்இ  ஸ்மார்ட்போன் அறிமுகம்!

இந்தியாவில் நுழைந்த என்.யு.யு… புதியதாக 4 வோல்ட்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஸ்மார்ட்போன் நிறுவனமான என்.யு.யு, இந்தியாவில் புதியதாக வோல்ட்இ சப்போர்ட் செய்யக்கூடிய நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ: ஜியோபோனுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்!

ரிலையன்ஸ் ஜியோ: ஜியோபோனுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்!

ஜியோபோன் வாங்க ரூ.1,500 செலுத்த வேண்டும். இந்த தொகையானது மூன்று வருடங்களில் திரும்ப கொடுக்கப்படும்

இந்தியர்களின் தரவுகள் சீனாவில் கசியவிடப்பட்டதா? யூ.சி புரவுசர் விளக்கம்

இந்தியர்களின் தரவுகள் சீனாவில் கசியவிடப்பட்டதா? யூ.சி புரவுசர் விளக்கம்

சீன நிறுவனமான அலிபாபாவின் யூ.சி பிரவுசர் இந்தியாவில் அதிகம் டவுண்லோடு செய்யப்படும் பிரவுசர்களில் முன்னியில் உள்ளது. பயனர்களின் தரவுகள் கசியவில்லை.

நாளை முதல் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 6 ஸ்மார்ட்போன்! ஃபர்ஸ்ட்லுக் வீடியோ

நாளை முதல் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 6 ஸ்மார்ட்போன்! ஃபர்ஸ்ட்லுக் வீடியோ

நோக்கியா 6 ஸ்மார்ட்போனுக்கு இதுவரை 10 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக எச்.எம்.டி நிறுவம் தெரிவித்துள்ளது.

முழு சூரிய கிரகணத்தை நீங்கள் பார்க்கவில்லையா? நாசாவின் அட்டகாசமான நேரலை புகைப்படங்களை பார்த்துவிடுங்கள்!

முழு சூரிய கிரகணத்தை நீங்கள் பார்க்கவில்லையா? நாசாவின் அட்டகாசமான நேரலை புகைப்படங்களை பார்த்துவிடுங்கள்!

80,000 அடி ஆழத்தில் கேமரா பொருத்தப்பட்ட 50 பலூன்களை நாசா விஞ்ஞானிகள் பறக்கவிட்டனர். நாசா விஞ்ஞானிகளும் புகைப்படங்கள் எடுத்தனர். இதோ அந்த நேரலை புகைப்படங்கள்

முழு சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது; ஆனால், நாசாவின் நேரலையால் இந்தியர்களும் பார்க்கலாம்

முழு சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது; ஆனால், நாசாவின் நேரலையால் இந்தியர்களும் பார்க்கலாம்

இந்த முழு சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 10.30-க்கு நிகழும். அந்த நேரத்திலிருந்து நாசா இணையதளம் அதன் புகைப்படங்களையில் நேரலையாக வெளியிடும்.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X