Aadhaar card

Aadhaar Card News

அதிக இபிஎஸ் ஓய்வூதியம் பெற வேண்டுமா; இந்தத் தேதியை மறக்காதீங்க

வருமான வரிச் சட்டம், 1961 (‘சட்டம்’) விதிகளின் கீழ், 1 ஜூலை 2017 இன் படி பான், ஆதார் எண்ணைப் ஒவ்வொரு நபரும், இணைக்க வேண்டும்.

How to link Pan-Aadhaar with penalty
ஜுன் 14 வரை இலவசம்: ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் என்றால் என்ன? எப்படி செய்வது?

Aadhaar update: ஜுன் 14 வரை ஆன்லைனில் ஆதார் அப்டேட்களை இலவசமாக மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

How to link Pan-Aadhaar with penalty
ஆதார் கார்டு க்யூ.ஆர் கோர்டை ஸ்கேன் பண்ணுங்க; இவ்வளவு தகவல் இருக்கு!

ஆதார் அட்டையில் உள்ள QR குறியீடு UIDAI இன் டிஜிட்டல் கையொப்பத்தைக் கொண்டுள்ளது. இதில், பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி மற்றும் புகைப்படம் உள்ளிட்டவை உள்ளன.

ஆதார் கொண்டு செல்ல மறந்துடீங்களா? உடனே இ-ஆதார் இப்படி டவுன்லோடு செய்யுங்க

How to download e-Aadhaar card: மத்திய அரசின் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிஜிட்டல் ஆதார் கார்டு டவுன்லோடு செய்யலாம். உங்களிடம் உள்ள Physical ஆதார் கார்டு…

How to link Pan-Aadhaar with penalty
ஆதார் கார்டு எடுத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதா? உடனே உங்க போட்டோ இப்படி அப்டேட் செய்யுங்க

Aadhaar photo update: 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் ஆதார் கார்டு விவரங்கள் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை புதுப்பிக்கப்பட வேண்டும்.

தவறான பான் கார்டுடன் ஆதார் இணைப்பா? ஆன்லைனில் இப்படி ஈஸியாக மாற்றலாம்

தவறான பான் கார்டுடன் ஆதார் இணைக்கப்பட்டால் அதை ஆன்லைனில் மூலம் எளிதாக மாற்றி புதிய பான் கார்டை பெறலாம்.

ஆதார் அப்டேட் ஆன்லைன்: போன் நம்பர், முகவரி, பிறந்த தேதி மாற்றுவது எப்படி?

ஆன்லைன் மூலம் ஆதார் கார்டில் போன் நம்பர், முகவரி, பிறந்த தேதி மாற்றுவது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

ஜூன் 14 வரை இலவசம்.. ஆதார் புதுப்பித்தல் என்றால் என்ன? ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?

How to Update Aadhaar Card Details Online for Free : ஜூன் 14 வரை உங்கள் பழைய ஆதார் அட்டையை எவ்வித கட்டணமும் இல்லாமல்…

ஆதார்- பான் இணைத்து விட்டீர்களா? நெருங்கும் கடைசி தேதி.. ஆன்லைனில் எப்படி செக் செய்வது?

வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் ஆதார்- பான் இணைப்பு குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆதார்- பான் இணைப்பு: அபராதக் கட்டணம் எப்படி செலுத்துவது?.. மார்ச் 31-க்குப் பிறகு என்ன நடக்கும்?

Aadhaar-PAN Link: மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார்- பான் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

உங்கள் பான் கார்டு செயலிழக்கும் அபாயம்.. இதை உடனே பண்ணுங்க

பான்கார்டு, ஆதார் இணைப்பு தொடர்பாக சில நிதி மோசடி அபாயங்களும் நடைபெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆதார்- பான் இணைப்பு: இந்த மெசேஜ் வந்தால் அலர்ட் ஆகிவிடுங்கள்.. அரசு எச்சரிக்கை

ஆதார்- பான் இணைப்பு தொடர்பாக எஸ்.பி.ஐ பெயரில் பண மோசடி நடைபெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவகாசம் நீட்டிப்பு: ஆதார்- வாக்காளர் அட்டை இப்பவே இணையுங்கள்.. ஈஸி வழிமுறை

Aadhaar- Voter linking: ஆதார் – வாக்காளர் அடையாள அட்டை இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை…

ஆதார் நம்பரை லாக்/அன் லாக் செய்யலாம்: எதற்கு தெரியுமா?.. தெரிஞ்சுக்கோங்க!

How to lock/ unlock your Aadhaar number: உங்கள் ஆதார் நம்பரை லாக்/அன் லாக் (lock and unlock)செய்து பயன்படுத்தலாம். பாதுகாப்பு கருதி இந்த வசதி…

ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் முன்பதிவு: இதை செய்தால் கூடுதல் நன்மைகள்.. என்னது தெரியுமா?

ஐஆர்சிடிசி பயனர் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் மாதம் 24 ரயில் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version