சின்னத்திரை நடிகையான சுஜிதா (Actress Sujitha), தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் மலையாள தம்பதி மணி- ராதா என்பவர்களுக்கு பிறந்தார். இவரின் அண்ணன் ஒரு திரைப்பட இயக்குனர் ஆவர்.
இவரது தந்தையின் பெயர் மணி, தாயின் பெயர் ராதா. இவரின் அண்ணன் ஒரு திரைப்பட இயக்குனர்.
சுஜிதா 2012 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இவர் தமிழில் கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மகாராணி, பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை, துளசி, மைதிலி, ஒரு கை ஓசை என பல சீரியல்களில் நடித்துள்ளார்.
பிறந்து சில மாதங்களிலேயே பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமான சுஜிதா தனுஷ் குழந்தையாக இருந்தபோதே, ஏராளமாக படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். வாலி படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்துள்ள இவர், பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பட படங்கள், சீரியல்களில் சுஜிதா நடத்திருந்தாலும், அதல் கிடையாத பிரபலம், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் கிடைத்துள்ளது. இவரது கதாப்பாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சகோதர பாசம், கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதால், இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா ‘கதைகேளு கதைகேளு’ என்ற யூடியூப் சேனல் ஒன்றையும் தனியாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.Read More
Tamil Serial Update : பல படங்களில் குழந்தை நட்சத்திரம் மற்றும் முக்கிய வேடத்தில் நடித்திருந்த சுஜிதா, வாலி படத்தில் நடிகர் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார்.
Tamil Serial Update : சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் முன்னணி சீரியல் நடிகை சுஜிதா தனுஷ். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர்
Tamil Serial Update : சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா தனுஷ் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு…
Tamil Serial Update : பிறந்து சில மாதங்களிலேயே பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமான சுஜிதா தனுஷ் ஏராளமாக படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
Salary List of Pandian stores serial actor and actress Tamil News: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதா, இந்த சீரியலில்…
Pandian Stores Sujitha Youtube Channel Video Review Tamil News தீபாவளிக்கு முன்பே வந்துவிடும் என்று நினைத்தேன் ஆனால், தீபாவளி முடிந்துதான் வாங்க முடிந்தது