admk

Admk News

eps
12000 ஆசிரியர் பணியிடம் காலி: நூற்றுக் கணக்கான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை: அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்

தமிழக மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஓ.பி.எஸ் அணியினர் கட்சி பெயரை பயன்படுத்த எதிர்ப்பு; புதுச்சேரி அ.தி.மு.க போலீசில் புகார்

ஓ.பி.எஸ் அணியினர் தாங்கள்தான் அ.தி.மு.க என்று மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்; புதுச்சேரி அ.தி.மு.க போலீசில் புகார்

20 நாளில் இரட்டை இலை ஓ.பி.எஸ் பக்கம் வரும்: வைத்திலிங்கம்

“தான் சம்பாதித்த பணத்தை வைத்து, இந்த கட்சியை தனது குடும்ப சொத்தாக நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி” – வைத்திலிங்கம்

நாராயணசாமிக்கு ஆண்மை இருந்தால் தி.மு.க அரசை எதிர்த்து போராட வேண்டும்: அ.தி.மு.க

கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்ததற்கு கம்யூனிஸ்ட், காங்கிரஸ், வி.சி.க.,வினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் நடந்திருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள் – புதுச்சேரி அ.தி.மு.க

அ.தி.மு.க சட்ட விதிகளை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்: மா.செ.க்களுடன் இ.பி.எஸ் நாளை முக்கிய ஆலோசனை

அ.தி.மு.க சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், சென்னையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்.பி என அங்கீகரிக்கக் கூடாது; சபாநாயகரிடம் சி.வி.சண்முகம் மனு

ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதால், அவரை அ.தி.மு.க உறுப்பினராக அங்கீகரிக்கக் கூடாது; மக்களவை சபாநாயகரிடம் சி.வி.சண்முகம் மனு

கள்ளப்பணத்தை வெள்ளை பணமாக மாற்ற தடுமாறும் தி.மு.க., அரசு: முனுசாமி குற்றசாட்டு

“அவற்றில் பல்வேறு திட்டங்களை தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இவர்கள் புதியதாக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை” – கே.பி.முனுசாமி

ஏற்கனவே ஒரு மரணம்… இப்போது மீண்டும்..! ஜல்லிக்கட்டில் விஜயபாஸ்கர் காளைக்கு நேர்ந்த சோகம்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலினுக்கு தமிழிசை ஆதரவு அளிப்பது ஏன்? புதுச்சேரி அ.தி.மு.க கேள்வி

பலருடைய உயிர் தியாகங்களுக்கு பிறகு கிடைத்த 8 மணி நேர வேலை உரிமையை நம்முடைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பறிக்க முற்படுவதாக தெரிகிறது; புதுச்சேரி அ.தி.மு.க

5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் அ.தி.மு.க ஆட்சியில் முறைகேடு – அமைச்சர் மா.சு

3 ஆண்டுகளில் 907 டெண்டர்கள் கோரப்பட்டதில் ஒரே ஐ.பி முகவரியில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன – அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

“கல்யாண மண்டபங்களில் மதுபானம் வழங்க கூடாது”- அரசியல் கட்சிகளின் கடும் கண்டனம்!

தமிழ்நாடு மதுபானம் விதிகளில் திருத்தம் செய்ததற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின்- ஓ.பி.எஸ் நெருக்கம் உறுதி ஆகிறது: திருச்சி குமார் பேட்டி

ஓ.பி.எஸ் மாநாட்டு மேடை விவகாரம்: கையைக் கட்டி கொண்டு போலீஸார் வேடிக்கை பார்ப்பதாக அ.தி.மு.க முன்னாள் எம்.பி.,ப.குமார் கொந்தளிப்பு

‘அ.தி.மு.க கொடியை ஓ.பி.எஸ் பயன்படுத்தக் கூடாது’: திருச்சி கமிஷனரிடம் கொந்தளித்த முன்னாள் எம்.பி ப.குமார்

பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் ஓ.பி.எஸ் கூட்டும் கூட்டத்தில் அ.தி.மு.க கொடியையும், கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது’ என்று முன்னாள் எம்.பி.ப.குமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க ஆட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: சி.ஏ.ஜி பரபரப்பு அறிக்கை

2016-2021 வரையிலான அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு தேர்தல் ஆணையம் தண்டனை வழங்கி இருக்கிறது: ஓ.பி.எஸ் தரப்பு

‘தற்போது தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அங்கீகாரத்தை 1.5 கோடி தொண்டர்களுக்கு வழங்கிய தண்டனையாக பார்க்கிறேன்.’ என்று ஓ.பி.எஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ்-க்கு வெற்றி: அ.தி.மு.க பொதுச் செயலாளராக அங்கீகாரம்

கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக அங்கீகாரம்

மதுரையில் மாநாடு; 2 கோடி உறுப்பினர் இலக்கு: இ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க செயற்குழு தீர்மானம்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் இ.பி.எஸ் அ.தி.மு.க.,வின் மூன்றாவது அத்தியாயம்; அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

முதிர்ந்த அரசியல்வாதிகள் பற்றி கேளுங்கள்; அண்ணாமலை பற்றி வேண்டாம்: இ.பி.எஸ் காட்டம்

அண்ணாமலை இதுபோன்ற பேட்டிகளைக் கொடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். தயவுசெய்து அவர் தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள் – எடப்பாடி பழனிச்சாமி

முப்பெரும் விழா அரசியலில் திருப்பு முனையை தரும்; நம்பிக்கையுடன் திருச்சியில் ஓ.பி.எஸ்

தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த மாநாடு நிரூபிக்கும். இதில் மாநிலம் தழுவிய அளவில் 3 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் – ஓ.பி.எஸ்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Admk Videos

திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி..

ஸ்டாலின், பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடே பற்றி எரிந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். திமுக கூட்டணி கட்சிகள் 23 ஆம் தேதி…

Watch Video
Exit mobile version