
முன்பு அவர்கள் இருவரையும் கைது செய்ய மே 30 வரை இடைக்காலத்தடை விதிக்கப்பட்டிருந்தது
ஐ.என்.எக்ஸ் வழக்கு மட்டுமல்லாமல், ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்திலும் முறைக்கேட்டில் ஈடுபட்டிருக்கிறார் ப.சிதம்பரம்
ஏர்செல் நிறுவனம் அரசுக்கு 411 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. அலைக்கற்றை பயன்பாடு மற்றும் உரிமக்கட்டணம் என இந்த பாக்கித் தொகை செலுத்தப்படாமல் இருந்தது.
சென்னை கீழ்பாகத்தில் உள்ள ஏர்டெல் அலுவலகத்துக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டனர். தொலைப்பேசி எண்களை வேறு ஒரு நெட் ஒர்க்கிற்கு மாற்றித் தருமாறு கேட்டனர்.
அன்லிமிடட் வாய்ச் காலிங் சேவை, நாள் ஒன்றுக்கு அதிக டேட்டா என புதிய அறிவிப்புகளும் வாடிக்கையாளர்களை வெகுவளவில் கவர்ந்துள்ளது.
ஒவ்வொரு அலுவலகத்துக்கும் ஒரு காவலர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி ரமேஷ், வழக்கை 21ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் தங்களின் சேவையை மாற்றிக்கொள்ள வேண்டும்
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாததால் ஏர்செல் நிறுவனம் விரைவில் கடையை சாத்தவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன