All India Congress News

தேசிய பாதுகாப்பு, ஒருமைப்பாட்டை அரசு சமரசம் செய்து கொள்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஒய் ஜங்க்‌ஷனில் அமைந்திருக்கும் சீனர்களை அகற்றுவது குறித்தும் ஏன் அரசு பேசவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Ghulam Nabi Azad replacement: Many names of heavyweights in Cong’s balancing game
குலாம் நபி ஆசாத்தின் இடத்தை நிரப்பப் போவது யார்? காங்கிரஸிடம் இருக்கும் தேர்வுகள் என்ன?

மகாராஷ்ட்ராவில் இருந்து ஆசாத் 1990ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார்.

sonia ghandhi organise mega protest to support delhi farmer protest -விவசாயிகள் போராட்டம்: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சோனியா
விவசாயிகள் போராட்டம்: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சோனியா

 எதிர்க்கட்சித் தலைவர்களை அலைபேசியில் மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்

மக்களுடன் தொடர்பை இழந்து விட்டோம்: மீண்டும் குரல் கொடுக்கும் குலாம்நபி ஆசாத்

பாஜகவிடம் இருக்கும் ஹெலிகாப்டர் ஆடம்பரம், 5 ஸ்டார் ஹோட்டல் சொகுசு காங்கிரஸ் கட்சியிடம் இல்லை

tamil nadu congress, congress incaharge dinesh gundu rao, dinesh gundu rao interview, congress will be realistic about seats, காங்கிரஸ், காங்கிரஸ் யதார்த்தமாக இருக்கும், காங்கிரஸ் திமுக கூட்டணி, தினேஷ் குண்டு ராவ், congress shouldn't be no bargaining about seats, congress dmk alliance contest in assembly election
தொகுதி பங்கீட்டில் யதார்த்த அணுகுமுறை… பேரம் இருக்காது – காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்து யதார்த்த அணுகுமுறையில் இருக்கும் என்றும் பேரம் இருக்காது என்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ்…

தமிழக மக்களுடன் நின்று பணி செய்வேன்: காங்கிரசில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

மக்களுடன் நின்று பணி செய்த நான்,  இனி வரும் காலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பாக மக்களுடன் நின்று பணி செய்வேன்.

தமிழகத்தில் பிரச்சாரம் செய்வேன்: காங்கிரஸில் இணையும் சசிகாந்த் ஐஏஎஸ்

குடியுரிமை திருத்தம் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.

பீகாரில் காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: கருத்துக் கணிப்பு முடிவுகள்

3 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் வரும் 10ம் தேதி வெளியாகும்.

அரசியலமைப்பு மாண்பிற்கு எதிரான தீர்ப்பு: 32 பேர் விடுதலை குறித்து காங்கிரஸ் கருத்து

அரசியலமைப்பின் மாண்புகளையும், மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை வெளிபடுத்தும் ஒவ்வொரு இந்தியரும் மேல்முறையீடு செய்ய எதிர்பார்க்கின்றனர்

all india congress, congress party announced general secretaries, sonia gandhi, priyangka gandhi, rahul gandhi, state in charges, congress party announced state incharges, congress party announced special council, chellakumar mp, manick tagore, dinesh gundu rao tamil nadu congress incharge
சோனியாவுக்கு உதவும் சிறப்புக் குழுவில் யார், யார்?

காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்திக்கு கட்சி நிர்வாக ரீதியாக உதவி செய்வதற்காக  சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அகில இந்திய பொதுச் செயலாளர்களும் மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களும்…

Ghulam Nabi Azad, Congress political crisis, Sonia Gandhi, குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி சர்ச்சை, Congress CWC letter, Congress dissents, India news, tamil indian express news
காங்கிரஸில் பிரச்சினைகளைத் தீர்க்க காத்திருக்கத் தயார்: குலாம் நபி ஆசாத்

மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸில் அவர்கள் எழுப்பிய அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் ஒரு முழுநேர கட்சித் தலைவரை நியமிக்கும் வரை 6…

காங்கிரஸில் ‘காந்தி’ குடும்பத்திற்கு எதிரான புயல்கள்

காங்கிரஸ் மீதான அதிருப்தியைப் புரிந்துகொள்ள, கட்சி மக்களைச் சென்றடைய வேண்டும் என்று மூத்தத் தலைவர் பி.சிதம்பரம் முன்னதாக  வாதிட்டார்.

congress, new preident, Sonia gandhi, rahul gandhi, adhir ranjan chowdhury, adhir ranjan chowdhury idea exchange, idea exchange adhir ranjan chowdhury, adhir ranjan chowdhury on congress letter, congress crisis, congress leaders letter to sonia gandhi, india news, indian express
காங்கிரஸ் கட்சி தலைமை குறித்த கடிதம் பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும் – ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

Adhir ranjan chowdhury on congress letter : காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற்று, தனது பழைய நிலையை அடையும் நாள் வெகுதொலைவில் இல்லை

fake e-pass case, Court refuses bail for arrested officer, போலி இ- பாஸ், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜாமீன் மறுப்பு, fake e-pass issued officer, chenani chief judicial session court, chennai news
Tamil News Today: குட்கா வழக்கில் தீர்ப்பு; இ-பாஸ் நடைமுறை ரத்து? – டாப் நியூஸ் ஹைலைட்ஸ்

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு கோரிக்கையை இந்தாண்டே நிறைவேற்றக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Congress Meeting Today Live updates
சோனியா தலைமைக்கு தொடர்ந்து ஆதரவு: காங்கிரஸ் காரியக் கமிட்டி ஹைலைட்ஸ்

புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்வார்

Congress, Sonia gandhi, Rahul gandhi, Congress crisis, Congress leaders letter, Congress leaders letter to Sonia Gandhi, letter to Sonia Gandhi, Congress leadership, India news, Indian Express
23 பேர் கடிதத்திற்கு பதிலடி: சோனியா தலைமைக்கு ஆதரவாக குவிந்த கடிதங்கள்

Congress leaders letter to Sonia Gandhi : காங்கிரஸ் கட்சி இதற்குமுன் பல இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்தபோது, அந்த தருணங்களில் கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்திச்சென்றவர் சோனியா…

காங்கிரஸ் கட்சியின் சமகால வரலாற்றில் இந்த நெருக்கடி ஏன் மாறுபட்டது?

23 Congress leaders letter to sonia : மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலும், தங்கள் எதிர்ப்புக் குரலை மிகவும் அரிதாக, கடைசி முயற்சியாக தான்  பொது…

Tamil nadu news today
கொரோனா பாதிப்பு: வசந்தகுமார் எம்.பி.க்கு செயற்கை சுவாசம்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் நடைபெறுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.