
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில், தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால், மாணவர்கள் சேர வேண்டாம் என UGC எச்சரிக்கை
சிதம்பரத்தில் போராடும் மாணவர்களை அழைத்துப் பேசி பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அப்புறம் ஏன் மக்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார்கள்?
கிண்டியில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 15 ஆம் தேதி சென்னைக்கு வருகை தருகிறார்.
இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; ஈரோடு சோழீஸ்வரர் கோயிலில் 4 காலியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!
தொட்டிலயும் தண்ணி நிக்கக் கூடாது, தண்ணி நின்னா எந்த செடியும் வளராது. அது முச்சு விடுறதுக்கு வழியில்ல.
China Moon mission: பல்வேறு நாடுகளுக்கிடையே விண்வெளிப் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டம்
அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையில் உள்ள 2 வெளிநாட்டு நிறுவனங்கள் ஐ.டி விசாரணை வளையத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன
ஐபிஎல் கோப்பையை 5வது முறையாக வென்றுள்ள சென்னை அணிக்கு திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
ராஜஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பமாக காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட்- சச்சின் பைலட் இடையே சமரசம் ஏற்பட்டு ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.
வெள்ளி விலை தற்போது கிராம் வெள்ளி ரூ.77 ஆகவும் கிலோவுக்கு ரூ.77,000 காணப்படுகிறது.
இந்த சீசனுடன் ஓய்வு பெறும் ராயுடு கையில் கோப்பையை வாங்கச் செய்த தோனி; வைரல் வீடியோ
கோவிட் வருடங்களில் கிரிக்கெட் ஸ்தம்பித்த நிலையிலும் கூட, சுதர்சன், சென்னையின் புறநகரில் பயிற்சிக்காக மட்டும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் பயணம் செய்வார்.