Apollo Hospital News

அஜித் மீது குற்றம் சுமத்தும் பெண் ஊழியர்; உண்மை என்ன?

woman employer complaint against ajith manager: ஃபர்ஸானாவோ, ”அஜித்தால் பணி நீக்கம் செய்யப்பட்டேன், அவர் நினைத்தால் எனக்கு வேலை கிடைக்கும், உதவி செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார்”…

ஆறுமுகசாமி ஆணையம், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

Tamil Nadu news today
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி! – அமைச்சர் சி.வி.சண்முகம் பகீர்

அம்மாவுக்கு ஆஞ்சியோகிராம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள். அதை செய்யவிடாமல் தடுத்தவர் யார்?

M.K. Stalin Admitted to Hospital: மு. க ஸ்டாலின்
அப்பல்லோவில் இருந்து மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ்: ‘சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக’ அறிக்கை

M.K. Stalin Admitted to Apollo Hospital Due to Minor Surgery: பிற்பகலில் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் ஆனார்.

ஜெயலலிதா மரணம், ஆறுமுகசாமி விசாரணை
ஜெயலலிதா சிகிச்சை சிசிடிவி வீடியோக்கள் அழிக்கப்பட்டுவிட்டது : அப்பல்லோ திடுக்கிடும் தகவல்!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி வீடியோக்கள் அழிந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயமானதா சிசிடிவி காட்சிகள் : அப்பல்லோ…

ஆறுமுகசாமி ஆணையம், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை
ஆறுமுகசாமி ஆணையம் வைத்த செக்.. 7 நாட்களில் ஜெ. சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகளை சமர்பிக்க வேண்டும்!

ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல தேவையில்லை என தெரிவித்தது ஏன் ?

Freedom of Press, Jeyalalitha Case On India Today Dismissed, ஜெயலலிதா அவதூறு வழக்கு, இந்தியா டுடே, பத்திரிகை சுதந்திரம்
ஜெயலலிதா மரபணு மாதிரி இல்லை : உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ பதில்

ஜெயலலிதா மரபணு மாதிரி தங்களிடம் இல்லை என பெங்களூரு அம்ருதா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் பதில் தெரிவித்தது.

Jeyalalitha Blood Sample, Amrudha, Apollo Hospital
ஜெயலலிதா மரபணு மாதிரி இருக்கிறதா? வியாழக்கிழமை பதில் அளிக்க அப்பல்லோவுக்கு உத்தரவு

ஜெயலலிதாவின் மரபணு (உயிரி) மாதிரிகள் உள்ளதா? என்பது குறித்து பதிலை நாளை அளிக்க அப்பலோ மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Jeyalalitha Death, VK Sasikala Statement, Arumughasami Commission Explanation
சசிகலாவின் வாக்குமூலம் தவறாக வெளிவந்திருக்கிறது : ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம்

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா கூறியதாக வெளியான தகவல்கள் தவறானவை என விளக்கம் அளிக்கப்பட்டது.

”நான் நலம், எனக்கு எந்தவித உடல்நல பிரச்சனைகளும் இல்லை”: பினராயி விளக்கம்

தான் நலமுடன் இருப்பதாகவும், தனக்கு எந்தவித உடல்நல பிரச்சனைகளும் இல்லை எனவும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Pinarayee Vijayan Medical Check up At Chennai Apollo
சென்னை அப்பல்லோவில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் அனுமதி!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டார். இது வழக்கமான மருத்துவ பரிசோதனை என தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணம், ஆறுமுகசாமி விசாரணை
குடிபோதையில் மாடியிலிருந்து 4 வயது சிறுமி மீது விழுந்த இளைஞர்: உயிருக்குப் போராடும் சிறுமி

கீழே நின்றிருந்த 4 வயது சிறுமி மீது விழுந்ததில், அச்சிறுமி படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Jeyalalitha, Bengaluru Amrudha, Apollo Hospital, Blood Sample
ஜெயலலிதா ரத்த மாதிரி அப்பல்லோவில் இருக்கிறதா? அம்ருதா வழக்கில் நீதிமன்றம் கேள்வி

ஜெயலலிதாவை அம்மா எனக் கூறும் பெங்களூரு அம்ருதா, சோபன்பாபுவை தனது தந்தை என ஏன் உரிமை கோரவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

18 MLAs Disqualification Case, Justice Sathyanarayanan, Trial Begins July 23
”அதிமுக பணபட்டுவாடா செய்ததே, அதற்கு ஏன் தேர்தல் ஆணையம் வழக்கு தொடுக்கவில்லை?”: தங்க தமிழ்செல்வன் கேள்வி

அந்த வீடியோ அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் மறுத்துள்ளார்.

krishnapriya 1
ஜெயலலிதா வீடியோ : ‘வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்!’ – கிருஷ்ணபிரியா கண்டனம்

ஜெயலலிதா சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டதை டி.டி.வி.தினகரனுடன் இருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல் என கிருஷ்ணபிரியா கண்டனம் தெரிவித்தார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Best of Express